உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

-ஏனல் என்பதில் வகரம் உடம்படுமெய்யெனக்கொண்டு

141

ஏனல்

பூத்த என்று பிரிக்கப்பட்டது. ஏனல் ஏனல்-தினை ஆதலின் மராமரம் வேனிலில் பூத்தது என்பதனால் வேனல் பிரிக்கப்படவேண்டிய தன்று.

பிரித்தலில் வேறு பிழைகள்

"இடையும் இறுதியும் மேலோதியவாற்றான் நேரசையா

மென்பது

??18 2

வேறு : இடையும் இறுதியும் மேலோதியவாற்றானே யசையா மென்பது>188

வேறு :

“வந்தார் தேசத்திலுள்ள மகாகோடி ராசாக்கள்” "வந்தார் தேசத்திலுள்ள மகரக்கொடி ராசாக்கள்”

ஓதியவாற்றா னேரசையாம் என்றிருந்திருக்கக்கூடும். வாற்றானே என்று பிரிக்கப்பட்டது. ரகரம் பொருந்தவில்லையென விட்டு அசையாம் எனக் கொள்ளப்பட்டுள்ளது. மகாகோடி என்பதில் காலினை ரகரமாகக் கொள்ளப் பொருள் பொருந்துவதுபோலக் காணப்பட்டதால் ககரஒற்று சேர்த்துப் புணர்த்தப்பட்டது. இவை பிரித்து எளிமைப்படுத்த வேண்டுமென்று கருதிய முயற்சியினால் ஏற்பட்ட வேறுபாடுகளாகக்கூடும்.

தவறு என்று கருதித் திருத்தியவை

"மகளிடத்தில் நண்ணா நிற்ப154

வேறு: "மகளிடத்தில் நன்றாய் நிற்ப

"உசிதமதா யன்பா லேத்த" வேறு: "உசிதமதா யன்பா லேற்ற

வேறு:

66

13 5

தூங்குசிறை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டே7186 தூங்குசிறை யன்னந் துயில்வதியுஞ் சேர நாட்டே"

இவற்றுள் தவறாக எழுதப்பட்டுள்ளதாகக் கருதி, நண்ணா என்பது நன்றாய் எனவும், ஏத்த என்பது ஏற்ற எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. சோணாட்டே என்பதில் காலினை ரகர மாகக் கொண்டதால், நாடு என்பது தவறாக ணாடு என்று எழுதப் பட்டுள்ளது என்று எண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது. அது நாடு

132. தொல். செய்யுள், 6-உரை. 134. கோலாசல... சரிதம் - 772. 136. முததொள்ளாயிரம்-50.

133. அல்லிகதை -வரி 3105. 60g. 795.

135.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/157&oldid=1571234" இலிருந்து மீள்விக்கப்பட்டது