உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

சுவடி இயல்

எனத்திருத்தப்பட்டது.

இவை சிறந்த சொற்களால் அமைக்க வேண்டும் என்று கருதிச்செய்த திருத்தங்களாகத் தோன்றுகின்றன. எளிமையாக்க எண்ணிச் செய்தவை

'துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற் செவியுறைச் செய்யு ளதுவென மொழிப'18

1

வேறு: "புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற்

"ஏர்பரந்தவய னீர்பரந்த செறுவின்

வேறு: "ஏர்ப ரந்தவய னீர்பரந்த வயலின்

- 188

வ்வடிகளில், கடின சொற்களை எளிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துகள் புகழாகவும், செறு - வயலாகவும், திருத்தி எழுதப்பட்டுள்ளன என்று எண்ணமுடிகிறது.

FF.

குழப்பம்

'பொருட்டொகுதி' என்ற சுவடித்தொடர்,

பொருட்டொகுதி,

பேரர்உட்டொகுதி,

பேரருட்டேர்குதி,

போருட்டொகுதி

பேர் அருட்டொகுதி

போருட்டேர்குதி

பொருட்டேர்குதி-எனப் பலவாறாகப் பொருள் தரும்

நிலையில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 1-9

"சரகத்தைச் சாகமென்றும், அளபை அன்பென்றும், இதர விதரத்தை இதாவிதாவென்றும், திகந்தராளத்தைத் திகந் தாரமென்றும், மென்மையை மேன்மையென்றும், தபுதார நிலையைத் தபு தராநிலையென்றும், மூதலவன் என்பதை

முதல்வன் என்றும் இன்னும் பலவாறாக மயங்கினோர் பெயர் பெற்ற வித்துவான்களே”140

என்பர் சி.வை. தாமோதரம்பிள்ளை.

'இதுகொம்பு இதுசுழி என்று வேறுபிரித்து அறியமுடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது”

என்று கூறுவர் உ. வே. சா.

14

"யானை நாதத்தில் தோற்றுதலின் அதற்கு வணங்குதல்

இயல்பு'

137. தொல். செய்யுள்-128 138. புறநானூறு - 338. 139. தொல். பொருள், பதிப்புரை, பக்.8.

140. ஷை. பக். 8. 141. என் சரித்திரம், பக். 768. 142. சீவகசிந்தாமணி, 743, உரை.

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/158&oldid=1571235" இலிருந்து மீள்விக்கப்பட்டது