உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பாரநெடுங்கொண்டல் - பார்நெடுங்கொண்டல் (

மணமுழவம் ததும்ப

சுவடி இயல் பக். 36)

மண்முழவம் ததும்ப (தோவரம். 2053)

சுவடிகளில் புள்ளியின்மையால் ஏற்பட்ட இவ்வேறுபாடுகள் ஓலைச் சுவடியிலிருந்து தாள் சுவடிகளில்பெயர்த்து எழுதிய வர்களாலும் ஏற்பட்டுள்ளது. அச்சிட்டவர்களும் இவற்றை வேறு பாடுகளாகக் காட்டியுள்ளனர். அடுத்துவரும் குழப்ப வகை களுக்கும் இக்கருத்து பொருந்தும்.

காலும் ரகரமும் செய்யும் குழப்பம்

கழனி மாத்து வயாவிடத்து

சோராமனே ரே

-வியர்விடத்து (கலி. 40-22)

சேர்ராமன் நேரே (திவாகரம்-1)

-கழனி மரத்து (குறுந். 8)

வீரரதி கோபங்கொண்டு

-வீராதி கோபங்கொண்டு

(அல்லி.3105)

கொம்பினால் குழப்பம்

சாற்றுவேன்மன்

புலப்பேன்கொல்

சாற்று வென்மன் (குறள்-1212) -புலப்பென்கொல் (1267)

பொற்றிரு வேட்களம் - போற்றிருவேட்களம் (தேவாரம்-5663)

அகர, இகரக் குழப்பம் (உயிர், உயிர்மெய்களில்)

நீர்மல்கச் சாகற்பின் நீர்மல்கச் சாகிற்பின் (குறள்-780) நோயளவன்றிப்படும் - நோயளவின்றிப்படும் (

-947)

நாட்டின் எழில்காட்ட-நாட்டின் எழில்காட்டி (பாலகாண்-10-22)

க-ச-த க்களில் குழப்பம்

தன்ஊன் பெருக்கற்கு

கடிதோச்சி மெல்ல விளங்குஞ் சிறுநுதல் பசலையாகி

த-ந க்களில் குழப்பம் மூவசை புணர்ந்தும் மகிழ்ந நின்றேரே நின்பரத்தை மார்பே ப-ம-ய க்களில் குழப்பம்

படுபதம் பார்க்கும் புகழில்லை யெய்யாமை

-தன்ஊன் பெருத்தற்கு (குறள்.251) -கடிதோக்கி மெல்ல (குறள். 562) -விளங்குந் திருநுதல் (குறள்-129) -பகலையாகி (குறள்-381)

செய்.12)

-மூவசை புணர்த்தும் (தொல். செய். 12) மகிழ்ந்த நின்றேரே (ஐங்குறு.62)

-நின்பரந்த மார்பே (ஐங்குறு. 84)

மாற்றாரை மாற்றும் படை

-படுமதம் பார்க்கும் (குறுந். 6) -புகழில்லை பொய்யாமை

(குறள்-296)

-மாற்றாரையாற்றும் படை

(குறள் - 985)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/160&oldid=1571237" இலிருந்து மீள்விக்கப்பட்டது