உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

ர-ற க்களில் குழப்பம்

பெரிய கூறி பயிர்ப்பெடையகவும் துறைவற்கினிய

ல-வ க்களில் குழப்பம்

புணையுமாரிவ்வென

அதுவரலன்மையோ

பெறியகூறி (குறுந்.248) பயிற்பெடையகவும் (ஐங்கு -60) -துறைவர்க்கினிய (ஐங்கு-60)

புணையுமாரில்லென (குறுந். 247)

அதுவரவன்மையோ (

248)

சாரலலர் நாட்டு (

249)

145

சாரலவர் நாட்டு

ழகர, ளகரங்களில் குழப்பம்

கற்கொண்டழித்து விளைதினைக் கடீஇயர் வேலாள் முகத்தகளிறு

ளகர, னகரங்களில் குழப்பம்

பெறாள் என

இராநாளறியா

பூகவனம் பொழில்

நுதலாளையும்

கற்கொண்டளித்து (புறம்-383) விழைதினைக் கடீஇயர் (குறுந்-141) வேலாழ் முகத்த களிறு (குறள்-500)

பெறான் என (தொல் பொருள்-16 ) இராநன்றறியா (ஐங்குறு -56) பூகவளம் பொழில் (தேவாரம்-37) நுதலானையும் (

னகர, ணகரங்களில் குழப்பம்

நாண்மலர் மயக்கி

பொன்றுந் துணையும் புகழ்

ஊனைக் குறித்த

ன – நக்களில் குழப்பம்

ஆர்ந்தன குவளை நன்னிலையர் ஆவர் தந்நேரில்லா

ல் ளக்களில் குழப்பம்

கொல்லா துலகெனின்

பகல்கொள் விளக்கோடு

1261)

நன்மலர் மயக்கி (குறுந்-381) பொன்றுந்தனையும் புகழ்

(குறள் - 561) ஊணைக் குறித்த (குறள்-1013)

ஆர்ந்தநங்குவளை (குறுந்-13) நந்நிலையர் ஆவர்,1189) தன்னேரில்லா

(பாலகா 10-30)

கொள்ளா துலகெனின் (குறள்-256) பகல்கொல் விளக்கோடு (ஐங்குறு -56)

உ. நடையால் வேறுபாடு நிகழ்தல்

சோதிடம் ஆகிய

சில சிற்றிலக்கியச் சுவடிகள், மருத்துவம், சோதிடம் சுவடிகளில் பேச்சுநடைச் சொற்களும் பிறமொழிச் சொற்களும்

சுவ. -10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/161&oldid=1571238" இலிருந்து மீள்விக்கப்பட்டது