உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

146

சுவடி இயல் அமைந்து பலவாறாக வடிவம் பெற்றுள்ளன. தமிழ்ச் சுவடியைப் படியெடுப்போர் சிலர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பிற மொழிகளைத் தாய்மொழியாகப் பெற்றவர்களாக இருந் துள்ளனர். பேச்சுநடை, வேற்று மொழி என்ற இரண்டு நிலை யிலும் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளை நடையால் நிகழ்ந்தவை என்று கொண்டு அவற்றிற்குச் சில சான்றுகளைக் காட்டலாம். ஒரே சுவடியில் பல வகைச் சொற்களுக்குரிய சான்றுகள் கிடைக் கின்றன. எனவே பேச்சு நடைச்சொற்களுக்கு நீலியட்சகானம் என்னும் சுவடியும்,செஞ்சிராசாக்கள் கைபீது என்னும் சுவடியும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

.

பேச்சு நடைச் சொற்கள் (நீலி யட்ச கானம்)

அப்புறம் போனதே யவமதி யென்பாள்

ஒத்தையாய்த் திருவாலஞ் சித்திர முத்தாளே கொண்ணுத்தின் பீரென்று குடுத்தனன் சிலவு

நெத்திக்கு நீறிட்டு

பந்து சினங்களும் சிவிகையாதியர்

(ஏடு-8)

(-9)

(,, -6)

(,,)

(,, 13)

சுவடிகளில் பரவலாகக் காணப்படும் சொற்களுள் சில

அதற்க்கு இருபிரமும்; எழுதிமுகிந்தது

காலயுத்திவருஷம்; குருவே தொணை; கேள்க்க கோர்வையாக; கோலாறு; சிரியோர்

சொல்க்கேளான்; தலைப்பேட்டில்; பதனோராவது நிகண்டு

பிரைனிலவு; வயர்; வயறு

6

வைய்த்திருந்தான்

'தறயில் பன்னீர் தெளித்து -- சந்தணத்தால் கோலமிட்டு "அடியிணை அன்ம்புடனே தொழும்”148

'சிங்காரச் சிங்கனும்ந் தோன்றினான்”149

to

'கோரோசனம் மாட்டின் வயத்திலே பிறக்கும்;... சேத்திலே பிறக்கும்;... காட்டுமிறுகத்தின் வாலில்;.... மரத்திலும் மத்தும் துற்க்கந்தமான விடத்திலும் பிறக்கும்; சிங்கத்தி னிடக் கெவியிலே புகுந்தவன் பலன்பெத்தாற்போல”1.50 வழக்காற்றில் உள்ள சில ஒலிப்புமுறை, சுவடிகளிலும் வடிவம் பெற்று விட்டன. இவை பெரும்பாலும் திண்ணைப் பள்ளிக்கல்வி யோடு படிப்பை முடித்துக்கொண்டவர்களால் எழுதப்பட்டவை ஏடு-15, 148. ஷெ, ஏடு-16.

147. கௌளக்குறிவஞ்சி,

149. Chf., TC-17. 150. 150. நீதிவெண்பா. பா-1-2 உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/162&oldid=1571240" இலிருந்து மீள்விக்கப்பட்டது