உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடவேறுபாடு

147

எனவே

யாகும். நீதிநூல்கள், சில சிற்றிலக்கியங்கள், சோதிடநூல்கள், அனுபவவைத்திய நூல்கள் ஆகிய சிறு வகைச்சுவடிகள் மட்டுமே இவ்வாறு, மிகுதியான பிழைகளோடு எழுதப்பட்டுள்ளன. தான் இம்முறை தொடக்கக்கல்வி எழுதப்பட்டது என்று நினைக்கமுடிகிறது.

மட்டுமே

உள்ளவர்களால்

வேற்றுமொழி: தமிழ்மொழியல்லாத பிறமொழியைத் தாய் மொழியாய் உடையவர்கள் தமிழ் மொழியை ஓரளவு கற்றபின், தங்களுக்காகவோ பிறருக்காகவோ சுவடி எழுதத் தொடங்கி யுள்ளனர். நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை வாய்மொழி

யாகக் கற்று அவற்றைச் சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர். இவற்றுள் பலவகையான வேற்றுமொழிச் சொற்கள் கலந்துவிட்ட தோடு தமிழ்ச் சொற்களின் அமைப்பும் அவர்களின் தாய்மொழிச் சாயலைப் பெற்றுள்ளன.

'கொங்கண மூர்த்தியாரருளிச் செய்த கற்பசூத்திரம் முற்றிற்று. 1848ஆம் வருஷம் ஆடி மாதம் 15ஆம் தேதி பல்லாரியில் எழுதி நிறைந்தது

161

வேற்றுமொழிச் சொற்கள் :

கைபீது

(செஞ்சி ராசாக்கள் பேச்சு நடைச் சொற்களுடன்) வெள்ளைநிசான் கறுப்புநிசான் மீதியுள்ள சிகப்புநிசான்

(வரி 119)

ஒட்டடையும் குலாறுவண்டி ஒளிபிறவே றவுத்தவர்களும்

(வரி 123)

தேசி அலங்கரித்து சீக்கிரமாய்க் கொண்டு வந்தார் (,, 152) புரவிக்கி றுத்திராட்சம் பூட்டுமெண்ணார் போர்வேந்தர்

(வரி 159) இப்படிப் பல தொடர்கள், வேற்றுமொழிச் சொற்களால் ஆகித் தமிழ்மொழியில் இரண்டறக் கலந்துள்ளன.

ஆர்-2289.

151. கொங்கணர் கற்பசூத்திரம் - ஆர் - 2289.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/163&oldid=1571241" இலிருந்து மீள்விக்கப்பட்டது