6.
மூலபாட ஆய்வு
முன்னுரை : மூலபஈடம், மூலபாட ஆய்வு, மூலபாட ஆய்வியல் என்பவற்றின் சொற்பொருள், மூலபாட ஆய்வின் தோற்றமும் வளர்ச்சியும், மூலபாட ஆய்வு முறை, மூலபாடத் தேர்வுமுறை என்னும் தலைப்புகளில் இப்பகுதி ஆய்வு செய்கிறது.
அ. சொற்பொருள்
மூலபாடம் :
நூலாசிரியர் இயற்றிய உண்மைத் தொடர்களே
மூலபாடம் எனப்பெறுகின்றன.
அம்மூலபாடம்
யாகவோ உரைநடையாகவோ இருக்கலாம். சொல்லாலும் இதனைக்குறிப்பதுண்டு.
செய்யுள் நடை
தொல் காப்பியம் - மூலம்; புறநானூறு - மூலம்;
நன்னூல் - மூலமும் காண்டிகையுரையும்;
சிலப்பதிகாரம்-மூலமும் அடியார்க்கு
மூலம் என்ற
நல்லார்
உரையும்
என்னும் நூல் தலைப்புத் தொடர்கள், நூலாசிரியரின் உண்மைத் தொடர்களை மூலம் என்றே சுட்டுகின்றன.
மூலபாடம் என்பது 'உரையில்லாப் பாடம்' என்று அகராதிகள் கூறுகின்றன. ஆனால் உரையாசிரியர் எழுதிய உரைகளும் மூல பாடம் ஆகின்றன என்பதை மூலபாடம் நூற்பாவாகவோ
அறியமுடிகிறது. நூலாசிரியரின்
பாடலாகவோ இருக்குமாயின் அவற்றிற்கு உரையாசிரியர்கள் குறிப்புரை, பதவுரை, பொழிப் புரை, விளக்கவுரை என்ற பெயர்களால் விளக்கங்களை எழுதினார் கள். இத்தகு மூலமும் உரையும் எழுதப்பட்ட சுவடிகள்
பழுதடைந்த காலத்தும், காலத்தும் வேறுபடிகளாக
6
வேறு சிலருக்குத் தேவைப்பட்ட
எழுதப்பெறுகின்றன. இவ்வாறு அச்