உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலபாட ஆய்வு

குடும்ப வழி ஏடுகள்

படம்-3

மூ

FF-

1

1

1

படம்-4

மூ

-

11

1

-

- -

|

6---G

-

1

159

ஆ. வழிஏடுகள்

மூல ஏட்டிலிருந்து பிறந்த அண்மைப்படிகளோ அவற்றின் பின் தோன்றிய வழிஏடுகளோ பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஆங்காங்கு அவற்றின் வழிஏடுகள் பல தோன்றுதல் இயல்பு. அவ்வழிஏடுகள் அவ்வவற்றின் மேலேட்டினை ஒட்டியே அமையும். மேலேட்டின் தன்மைகளைத் தவிர புதிய சில வேறு பாடுகளும் தோன்றக்கூடும். இவ்வாறு பல பகுதிகளிலிருந்து கிடைக்கின்ற ஒரு நூலுக்குரிய பல சுவடிகளையும் சில குடும்பங் களாகப் பிரித்துக்கொள்ளமுடியும். ஓரே மாதிரியான விடுகைகள் மட்டும் உடையவை; ஒரே மாதிரியான சேர்க்கைகள் மட்டும் கொண்டவை; ஒரே மாதிரியான விடுகை, சேர்க்கை பிறவகை வேறு பாடுகள், பிழைகள் கொண்டவை என மூன்று வகைக்குடும்பங் களாகப் பிரித்துக்காணமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/175&oldid=1571254" இலிருந்து மீள்விக்கப்பட்டது