மூலபாட ஆய்வு
அ. அகச்சான்றுகள்
165
பொருளமைதி: முதல் நிலையில் பொருட் சிறப்பால் மூல பாடத்தைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறோம். அப்பொருட் சிறப்பினை அறியவும் மூன்றுவகைக் கருவிகள் துணையாகின்றன. 1. அந்நூலிலேயே காணப்படும் ஒரே பொருளில் வரும் பிற தொடர்களாகிய அகச்சான்றுகள் 2. அதே பொருளில் வரும் பிற நூல் கருத்துகள் 3. பொதுவாக ஆய்ந்தறியக் கூடிய பொருட் சிறப்புகள் என்பன அம்மூவகைக் கருவிகளாகின்றன. போர்ச் செயப்பாவை - பொற்செயப்பாவை
‘·பூமேல் அரிவையும் போர்ச்செயப் பாவையும்
வேறு : “பூமேல் அரிவையும் பொற்செயப் பாவையும்”
பொன்னால் செய்யப்பட்ட வெற்றிமடந்தை, பொன்போன்ற வெற்றி மடந்தை என்னும் பொருள்தரும் 'பொற்செயப்பாவை, என்னும் பாடத்தைக் காட்டிலும், போரில் பெற்ற வெற்றியாகிய மடந்தை என்னும் பொருள்தரும் 'போர்ச்செயப்பாவை' என்னும் பாடமே சிறப்புடையது. பொற்செயப்பாவை என்பது தென்னிந் தியக் கல்வெட்டுத் தொகுதிகள் பலவற்றில் அச்சாகியுள்ளது.
மேலும், அமைந்த,
அதே
குலோத்துங்கனின் வேறு
மெய்க்கீர்த்திகளில்
"விளங்குசய மகளை இளங்கோப் பருவத்து.. புதுமணம் புணர்ந்து"
28
"போர் மகள் காப்பச் சீர்மகள் போற்ற’2
"புகழ்மாது விளங்க சயமாது விரும்ப28
என்னும் தொடர்களில்
27
சயமகள், போர்மகள், சயமாது ஆகிய தொடர்களால் மன்னன் வெற்றிமடந்தையை ஏற்றான் என்றே குறிக்கப்படுவதால் போர்ச் செயப்பாவை என்பதே சிறப்புடைய பாடமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
உரிமை - முறைமை
'திருமணி மகுடம் உரிமையிற் சூடி
வேறு : 'திருமணி மகுடம் முறைமையிற் சூடி"
25. மெய்க்கீர்த்திகள், பக். 97. 27. மெய்க்கீர்த்திகள், பக். 101. 29.
பக். 97.
26. மெய்க்கீர்த்திகள், பக் 97. 28.
.
பக். 100.