உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள்.

58.

மூலபாட ஆய்வு

பரிமேலழகர்

பெற்றான்பெறின்

205.

இலன் என்று

250.

தன்னை நினைக்க

1052.

ஒருவற்கு இரத்தல்

387.

வல்லாற்கு

622.

அறிவுடையான்

702.

அறிவிலான்

1328.

தும்மினேனாக

மணக்குடவர்

பெற்றார்ப் பெறின் இலமென்று

தம்மை நினைக்க ஒருவர்க்கு இரத்தல்

காளிங்கர்

வல்லார்க்கு

அறிவுடையார்

அறிவிலார் தும்மினேமாக

173

இவற்றுள் பரிமேலழகர் கொண்டபாடங்கள் வள்ளுவரது நடையை உணர்ந்து மேற்கொள்ளப்பெற்றவையாகும்.

ளநாகனார் -- ஒளவையார்

66

அவனை அவர் பாடியது" (மருதன் இளநாகனார்)

வேறு: "அவனை ஔவையார் பாடியது"

(புறம்.140)

புறநானூற்றின் 138,139ஆம் பாடல்கள் மருதன் இளநாகனார் பாடியவை. 140ஆம் பாடல் 'அவனை அவர் பாடியது' என்று காணப்படும் சுவடிகளைக் கொண்டு அவ்வாறே அச்சாகியுள்ளது. ஆனால் சில சுவடிகளில் ‘அவனை ஔவையார் பாடியது' என்ற வேறுபாடு உள்ளது; கழகப் பதிப்பில் அச்சிடப்பட்டுள்ளது.

பாட்டுடைத் தலைவனின் பெருமையைக் கூறுங்கால் தெவ்விர்! மறவீர்! எனப் பல்லோரை விளித்துக் கூறும் நடை ஒளவை யாருக்கே உரியதாகிறது. அந்நடையியல்பாகிய அகச்சான்று களால் 140ஆம் பாடல் 'ஔவையார் பாடியது என்று காணும் பாடமே உண்மைப் பாடம் என்று நிறுவுகிறார் டாக்டர் அ. விநாயகமூர்த்தி. ஒளவையாரின் பலர்பால் விளிக்குரிய சான்றுகள் :

50

களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! (புறம்.87)

48. புறநானூறு, உ.வே.சா. பதிப்பு 1894 (ஒளவையா

ரென்றும் பிரதிபேதமுண்டு).

49. புறநானூறு கழகப்பதிப்பு. 1947. உ.வே.சா. பதிப்பு 1935 (அவனை அவர் பாடியது பிரதிபேதம்).

50. ஐவர் அம்மானை, பக். 71-72.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/189&oldid=1571269" இலிருந்து மீள்விக்கப்பட்டது