உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

கின்றன.

டுள்ளது.

இறுதியடியோ திருப்பிரமபுரம்

பதினைந்து

சுவடி

பல்

எழுத்துகளைக்

கொண்

பற்றிய இப்பதிகப்பாடல்கள் பன்னி

ரண்டும் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் ஆகும்.

"... கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே”

என்பது இலக்கணம். து பாடலின் முதல் மூன்றடிகளும் நேரசையால் தொடங்கிப்பதினாறு எழுத்துகளைப் பெற்று, இறுதிச்சீர்கள் காலதனில், தூச்சிலம்பர், லுங்கொடுப்பர் என்று கூவிளங்காய்ச் சீர் பெற்றுள்ளன. ஈற்றடிமட்டும் நேரசையில் தொடங்கி பதினைந் தெழுத்துகளையுடையதாய் ரத்தாரே என தேமாங்காய்ச் சீர்

பெற்றுள்ளது.

இப்பதிகத்தின் பிறபாடல்களும் வேதியரே, புண்ணியரே, ருந்தவரே, சந்தரரே... எனக் கூவிளங்காய் இறுதிச்சீர்களையே பெற்று முடிகின்றன. எனவே இப்பாடலின் ஈற்றடி இறுதிச்சீர் பிரம புரத்தரரே! (பிரமபுரத்து அரரே) என்றிருப்பதே சீர் அமைதியுள்ள சிறப்புடைய பாடம் ஆகிறது.8°

60

யாப்பு - தொடையமைதியால் பாடம் அறிதல் சேர்ந்தார்க்கியாண்டும்-சேர்ந்தார்யாண்டும் (யில-யிலர்) இயல்பு

"வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில" (குறள்-4) பரிமேலழகர்

வேறு: "வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார் யாண்டு மிடும்பை யிலர்" (மணக்குடவர்)

மணக்குடவர் பாடம் அடியெதுகை, ணைமோனை, இணை யெதுகை அமைய வகையுளி 6 இன்றி இயல்பாக அமைகிறது. சேர்ந்தார்க்கு இடும்பை இல என்பதைக்காட்டிலும் என்பதைக்காட்டிலும் சேர்ந்தார் டும்பை இலர் என்பது தெளிவுடைய நடை. 'சேர்ந்தார்- நீடுவாழ் வார்' (3); 'நின்றார் நீடுவாழ்வார்' (6) ; 'நீந்தார் -அடிசேராதார்' (10) என்பன போன்ற முடிவையுடையதே இடும்பை இலர் என்பது. எனவே மணக்குடவர் பாடம் சிறப்புடையதாகிறது.

59. யாப்பருங்கலக் காரிகை, 1- மேற்கோள். தேவாரம். முன்னுரை, பக். 123

60.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/194&oldid=1571274" இலிருந்து மீள்விக்கப்பட்டது