உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை களன்

நூலினுள் சான்றுகளாகயும்,

5

17ம்

படங்களாகவும் கையாளப்

பெற்றுள்ள சுவடிகள் பெரும்பாலும் சென்னை, அரசினர் சுவடி நூலகச் சுவடிகளாகும். டி எண், ஆர் எண் என்று கொடுக்கப் பெற்றுள்ளவை. அந்நூலக எண்களாகும். ஒன்றிரண்டு பிற சுவடிகள் ஆளப் பெற்றுள்ளன. அவை அடிக்குறிப்பில் இடம் சுட்டப்பெற்றுள்ளன.

திருக்குறள் காட்டு

திருக்குறள், பரிமேலழகர் உரையில் வேறுபாடுகள் காட்டப் பெற்ற வற்றிற்கு மட்டும் சுருக்கம் வேண்டி அவ்வவ் இடங்களில் குறள் எண்கள் கொடுக்கப் பெற்றன. வேறு உரைகளைச் சுட்ட வேண்டிய இடங்களில் அடிக்குறிப்பில் தரப்பெற்றன. இடை1 யிடையே குறள் சான்றுகள் வரினும் அடிக்குறிப்பிலேயே தரப் பெற்றுள்ளன.

பிறநூல் காட்டுகள்

எண்

அடிக்குறிப்பில் நூல்பெயர்,பக்கம் அல்லது பாடல் ஆகியவை மட்டுமே கொடுக்கப் பெற்றுள்ளன. ஆசிரியர், முகவரி ஆகியவை துணைநூல் பட்டியலில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தொடர்ச்சியாகப் பல சான்றுகளைக் காட்டியுள்ள விடங்களில், பலமுறை கையாளப் பெற்றுள்ள நூல்களாதலின், அந்தந்தச் சான்றுகளுக்கு நேரே அடைப்புக் குறிக்குள் (அகம், 47; புறம்-19; சிலம்பு 5 17 என) குறிப்புகள் சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளன.

அடிக்குறிப்பில் பக்கம்

அடிக்குறிப்பில் சீர்மை கருதி பக்கம், பக்கங்கள் இரண்டு சொற் களுக்கும் பக். என்ற சுருக்கக் குறிப்பே கையாளப் பெற்றுள்ளது.

16; 16-18 GT GOT வரும் எண்களின் அமைப்பால் பக்கம், பக்கங்கள் என்ற தன்மைகள் விளங்குமாதலின் இம்முறை கையாளப்பட்டது. ப .; பக். என்பன ஆங்கில முறையைப் பின் பற்றியனவே; வேறு பயன் கருதியவை யல்ல. பெரும்பாலான ல்களின் முகவுரையில் 1, II, III என்ற எண்களே காணப்பெறு

நூ

கின்றன. அவை முகவுரை, பக், 1, 2, 3 என்றே கொடுக்கப் பெற்றன. ஒரே எண் இரண்டு, மூன்று அடிக்குறிப்புகளுக்கு அமைந்துள்ளது; அது அதே நூல், அதே பக்கம் என்பதைச் சுட்டு கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/21&oldid=1571090" இலிருந்து மீள்விக்கப்பட்டது