உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருக்கக் குறிப்புகள்

சுவடி இயல்

சுவடி களில் ஆண்டு,திங்கள்,தேதி, ஆகியவை சுருக்கக் குறியீடு களால் அமைகின்றன. இவற்றைத் தனியே பின் இணைப்பில் கொடுத்து, செய்திகளைக் கூறுமிடத்தில் ஆண்டு, மாதம், தேதி என்ற சொற்களே ஆளப்பெற்றுள்ளன.

துணைநூற் பட்டியல்

எடுத்தாளப்பெறும் நூல்கள், சுவடிகள் ஆகியவற்றில் பெரும் பாலானவை ஆசிரியர் பெயர் சுட்ட முடியாதவை ஆதலின் சீர் மையும், பிற நன்மைகளும் கருதி துணைநூல் பட்டியல் பெயர் அகரவரிசையில் அமைக்கப் பட்டுள்ளது.

கலைச்சொல் அகராதி

நூல்

சொற்களுக்கு;

நூலினுள் கையாளப்பெறும் தமிழ்க் கலைச் இணையான ஆங்கிலச் சொற்கள் கொடுக்கப்பெற்றுள்ளன. இவ் வகராதியில் தமிழ்ச்சொல் முதலில் இடம் பெறுவதால் தமிழ் அகர வரிசையில் அமைகிறது.

இவ்வகராதி தனியே அமைக்கப்படினும்

லெமன்கிராஸ்

ஆயில்', 'லைட் டீசல் ஆயில்', 'கெமிகல் வியாபாரி' போன்ற சில சொற்களை ள அப்படியே தமிழ் எழுத்தால் கொடுக்க நேர்ந்தது கலைச்சொல் அகராதியில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பெற்றன.

இணைப்புகள்

நூலின் செய்திகளில் சுட்டியவையும், நூலோடு தொடர்புடை யவுமான இணைப்புகள் மட்டுமே சுருக்கமாக இணைப்பில் இடம் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/22&oldid=1571091" இலிருந்து மீள்விக்கப்பட்டது