236
உம்மைகள் அடுக்கிவரும் அடுக்கிவரும் இடம்: மயிலுக்குப்
சுவடி இயல்
போர்வை
ஈந்த பேகனும், முல்லைக்குத் தேர் தந்த பாரியும் கடையெழு வள்ளல்களிலே இருவர். இவ்வாறு நீண்ட தொடரிடையமைந்த உம்மையில் காற்புள்ளி வந்தது. ஈற்றுத் தொடர் புள்ளியின்றி தாடர்ந்தது. கபிலரும் பரணரும் நக்கீரரும் சங்கப் புலவராவர் என உம்மையாகிய இடைச்சொல் நெருங்கி வருமிடத்தில் காற்புள்ளி வேண்டாம்.
அரைப்புள்ளி (; ) : ஓர் எழுவாயினை உடைய வாக்கியம். பல முடிபுகளைப் பெற்று வரின் அம்முடிபுச் சொற்களையடுத்து அரைப்புள்ளிகளிட்டுக் காட்டவேண்டும். அம்முடிபுச் சொற்கள் என்பதை அரைப்புள்ளிகள்
வாக்கிய முடிபுகள்
புலப்படுத்தும்.
அல்ல
தோடணி செவியினர்; சுண்ணவெண்ணீற்றவர்; சுடலையில் ஆடுவர்; தோலின் உடையினர்; பீடுடை பெரியவர் பிரம்மாபுரத்தவர்.
பல முடிபுச் சொற்களின் பின்னும் அரைப்புள்ளி வந்தது. தனிக் கருத்தைக் காட்டும் தனிச் சொற்களும் அரைப்புள்ளி பெற்று பொருள் விளக்கி வரும்.
சடையன்; பிறையன்; அடியவர்பெருமான் அவன் காணே. பெருமான்-சடையன், பிறையன் என
முடிபுடைய சொற்களாய் நின்று அரைப்புள்ளி பெற்றன.
முக்காற்புள்ளி ( : ) : ஒருவரை விளித்து அவரிடத்தில் ஒன்று கூறுவதாகத் தொடங்குமிடம்; தான் கூறிய ஒன்றுக்கு மேலும் விளக்கம் தரத் தொடங்குமிடம் ஆகியவற்றில் முக்காற் புள்ளி இடம்பெறும்.
மாபெருந்தேவி; கேள் : ஒருபாலன் ஈங்கிவன்.
உரைசெய்வன் நான் : வாது செய்யத்திரு உள்ளமே. அவை பலவாகும். அவையாவன : உயிரும் உடலும்
என்பன முக்காற்புள்ளி பெறும் இடங்களாகும்.
(.)
முதலாயின.
முற்றுப்புள்ளி ( . ) : கருத்து முடிவுபெறும் ஒவ்வொரு வாக்கி யத்தின் இறுதியிலும் முற்றுப்புள்ளி இடம்பெறும். அவ்வாறே