உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

சுவடி இயல் நெறிமுறைகளைச் சார்ந்தது; ஆய்வு நெறிமுறைகளில் பலராலும் குறிப்பிடப்பட்டதே ஆயினும் பதிப்பு இலக்கணங்களுள் அடிக் குறிப்பு முறையும் ஒன்று ஆதலின் இங்குச் சுருக்கமாகக் காட்ட வேண்டியதாயிற்று.

மேற்கோள்:

"முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின் வேறு நூல் செய்துமெனும் மேற்கோள்இல் என்பதற்கும் கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்’4

என

இலக்கணம்

முன்னோர் கூற்றுகளை எடுத்தாள்வதற்குரிய வகுக்கிறது நன்னூல். இவ்வாறு எடுத்துக் கூறப்பெறுபவை 'மேற்கோள்' எனப்படுகின்றன.

மேற்கோள் தோற்றம் : சான்றோர் கருத்துகளை எடுத் தாள்வது தொன்மை வாய்ந்த மரபாக இருந்து வருகிறது இம் மரபு, என்மனார் புலவர், என்ப, மொழிப என்னும் தொல் காப்பியத் தொடர்களிலேயே தொடங்குகிறது. மேற்கோள் - வளர்ச்சி

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே'

“அத்தின் அகரம் அகரமுனை இல்லை”A9

இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா

2750

என்பனவாகிய பல தொலகாப்பிய நூற்பாக்களைத் 'தானெடுத்து மொழிதல்' என்னும் உத்தியால்

இருக்கிறார்.

பவணந்தியார்

"மடன்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர்

கடவுளர் தலைவ ராய்வருங் காலே51

எடுத்தாண்டு

என்னும் தன் கருத்தை நிலைநிறுத்த, கடவுளர் மேற்றே காரிகை மடலே" என்னும் வேறொரு நூற்பாவினை எடுத்துக் காட்டுகிறது பன்னிருபாட்டியல்,

47.

49.

நன்னூல்,9.

48. தொல். எழுத்து, 30; நன்னூல், 90. தொல். எழுத்து, 126, நனனூல், 90. தால். சொல். 48; நன்னூல், 396. பன்னிருபாட்டியல், 147.

50.

51.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/260&oldid=1571344" இலிருந்து மீள்விக்கப்பட்டது