248
சுவடி இயல்
கம்பர், சங்குப்புலவர் உரை, சாமிநாதையர், உ.வே. (பதி), கந்தசாமி கவிராயர் (தொகு) என்பன ஆசிரியர் வரிசையில் வரும் பெயர்கள். ஒரு ஆய்வேட்டில் இவ்வாறு
அமைகிறது.
முதல்
வரிசை
இறையனார் அகப்பொருள், கழகம், சென்னை, 1953)* கலைக்களஞ்சியம் தொகுதி, 1, த.வ.க.
..........சுவடிகளின் விளக்கம், 2. உ.வே.சா. நூலகம்
இதில்
தில் முதல் வரிசை வெற்றிடமாகவே அமைகிறது. குழப்பங்களால்,
நூல்
>
)
இவ்வகைக்
பெயர். அகரவரிசையில் ஆய்வடங்கலை
அமைப்பது சிறந்தது எனத் தோன்றுகிறது.
நூல் பெயர் வரிசை : ஆய்வடங்கலை நூல் பெயரால் நிரல் படுத்துவதனால் ஆய்வடங்கலின் முதல் வரிசை முழுமை பெறு
முழுமை
கிறது. நூல்பெயர் தெரியாத நூலோ சுவடியோ இருக்க
முடியாது. ஆதலின் இரண்டாவது வரிசையில் ஆசிரியர் பெயர் அமைந்தால் அதில் வெற்றிடம் வந்தாலும் தவறில்வை. அவ்வரிசை யில் ஆசிரியர் எவரேனும் ஒருவர் பெயரை (பதி, தொகு, உரை, மொழிபெ.) நிரப்பிக் கொள்ளவும் கூடும். புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, நாலடியார் போன்ற நூல்களுக்கும் இம்முறை பொருத்தமாகிவிடுகிறது.
முதல் வரிசையில் ஆசிரியர் பெயர் அமையவேண்டும். என்பதே ஆய்வுநெறிமுறை. நூல்களின் ஆசிரியர் அனைவரும் கூறும் கருத்து. ஆனால் அவர்கள் அனைவரும் இரண்டாவது வரிசையில் அமைக்கப் பெறும் நூலின் பெயர் அல்லது கட்டுரையின் பெயர் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டும் என்கின்றனர்; அச்சிடுவதாயின் தடித்த எழுத்தில் அமைக்க வேண்டும் என்கின்றனர். இதனாலும்
தமிழ் நெறிமுறையில் நூலின் பெயர் சிறப்பிடம் பெறுவது உறுதியா கிறது. எனவே நூற்பெயரில் முதற்பகுதியை அமைப்பது சிறந்த ஆய்வடங்கலாகும் எனலாம்.
பிற வரிசைகள் : இரண்டாவதாக ஆசிரியர் பெயர் அமையும். நூலாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மொழிபெயர்ப் பாசிரியர்களில் பொருத்தமுடையதை அமைக்கலாம். ஆசிரியரின்
53.
54.
டாக்டர்
பக். 409.
உ.வே. சாமிநாதையரின் பணி-ஓர் ஆய்வு
ஐவர் அம்மானை - பதிப்பு முன்னுரையுடன்,ஆய்வேடு,
பக், 262.