பதிப்புமுறை
259
அச்சுப்படியிலேயே பாக்களுக்குரிய தலைப்புக் கொடுத்தல், பிழை களைத் திருத்தி அமைத்தல், பாடல்களுக்குத் தொடர் எண் கொடுத்தல். சொற்களைச் சீர்மையாக்குதல், முன்னுரை முதலிய வற்றின் மொழிநடையை முறைப்படுத்துதல், அச்சு முறைகளைக் கண்காணித்தல் ஆகியவற்றில் பதிப்பாசிரியர் கவனம் செலுத்துதல் இன்றியமையாததாகும்.
நூற்பா. பாடல், பத்தி ஆகியவற்றிற்கு, உட்பொருளுக்கு ஏற்பச் சுருக்கமான தலைப்புக் கொடுத்துப் பதிப்பிப்பது இன்றிய மையாதது. கருத்துக்கு ஏற்ப ஒரு தலைப்பில் பல பாடல்கள் அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்பு (எழுத்து-1969) தலைப்பின்றி அமைந்துள்ளதால், குறிப்பிட்ட செய்தியை விரைந்து காண இயலாமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமையலாம்
திருத்தி அமைத்தல் : சற்வசித்து வருஷம்... எழுதி வச்சது. ராமசாமி செட்டியார் கையில் தற்மந்திரியார் அருளிச் செய்த நிகண்டு முன்னூறும் எழிதி நிறவேறியது'68 என்பது சுவடியில் காணப்பெறும் வடிவம். விளக்க அட்டவணை வெளியிட்ட நூலகம் இதனை,
ச [ற்] (ர்) வசித்து வருஷம்.... எழுதி (ன) வ [ச்ச) (த்த)து. [றா] (ரா) மசாமி செட்டியார் கையில் த [ற] (ன்) [ம] (வ) ந் [தி] (த)ரியார் அருளிச் செய்த நிகண்டு முன்னூறு] (ந்நூ) றும் எ [ழி] (ழு) தி நி(ன)ற வேறியது
6
என்று பதிப்பித்துள்ளது. சுவடி வடிவமும் திருத்த வடிவமும் இணைந்த இம்முறை நூலில் வெறுப்பையூட்டிவிடும். எனே
தனைத் தனித்தனியே அமைத்தல் பயனுடையதாகும். தனித் தனியே அமைப்பதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றுள்,
>
"மூலத்தினை ஏட்டில் உள்ளபடி கொடுத்துவிட்டு, அடிக் குறிப்பில் தாம் நினைக்கும் திருத்தத்தினைக் கொடுத்து, காரணத்தினை முன்னுரையில் வழங்குவதே நேர்மை
யானது
65
என்பது ஒரு முறை. இதன்படி நூல் அமையுமாயின் மேலே கொடுக்கப்பட்ட செய்தியைப் படித்தறிய பொறுமை தேவைப்
63. €4.
தன்வந்திரி நிக ண்டு முந்நூறு,ஆர். 145.
தன்வந்திரி நிகண்டு
.
முந்நூறு,ஆர்.145, விளக்க அட்ட தாகுதி-165. பதிப்புப் பார்வைகள், பக். 34.
வணை, தொகுதி-