உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

சுவடி இயல் களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு. இது நூலின் அட்டையில்

வம்சாவளி

அமைந்துள்ள பெயர், ஆனால் நூலின் உள்ளே, தலைப்புப் பக்கத்தில் பாளையப்பட்டுக்களின் வரலாறு-தொகுதி-1. என்று (பக்.35); காணப்படுகிறது. நூலினுள் வமிசாவளி (பக்.39); வம்முசாவழி (பக்.48); வமுஸ்தாவழி (பக்.72): வம்முஷா வழி (பக்.105) என்னும் என்னும் பல சொற்களில் தலைப்புகள் காணப் படுகின்றன.

னாயக்கர்.சொசெய

குமாரபட்டம் பெற்ற ஒருவன், சோதெய நாயக்கன், சோதைய னாயக்கர், சொசெய னாயக்கர், சொதேய னாயக்கற் என்ற பல தொடர்களால் ஒரே வம்சாவளியில்' குறிக்கப்படு கிறான். இவ்வாறன்றி எல்லாவகையிலும் சீர்மை அமையுமாறு பதிப்பை அமைப்பது பதிப்பாசிரியரின் கடமையாகும்.

மொழிநடை : சுவடிப் பதிப்பில் மொழி நடையினை ஒழுங்கு படுத்தும் உரிமை பதிப்பாசிரியருக்கு இல்லை, என்றாலும் பெருந் தவறுகள் காணுமிடத்தில் திருத்தம் செய்து, அச்செயலுக்கான காரணத்தை அடிக்குறிப்பில் சுட்டலாம். ஆனால் பதிப்பாசிரியர் தரும் ஆய்வு முன்னுரை போன்ற பகுதிகளில் நடை சிதையாதவாறு பார்த்துக் கொள்ளுவது அவரது கடமையாகும். ஆய்வு முன்னுரை என்பது அவரது சொந்தப் படைப்பு. ஆதலின் அவர்தம் மொழித் திறன் அம்முன்னுரை விளக்கவுரைகளின் மூலமே வெளியாகும். எனவே பதிப்பாசிரியர் கொள்ள நினைவிற் வேண்டிய இடங்கள் இங்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.

சில

திணை - இதனை அமைக்க ஏற்பாடு செய்தது யார்? பதிப்புக் கலையில் ஆர்வம் கொண்டு விளங்கியது

வை. தா. அவர்களே.

புலவன் தமது மன்னனைப் பாடினான்

எண்.

கல்வி கேள்வியில் சிறந்தவர் கபிலர்

கபிலர் தனது கருத்தை எடுத்துக் கூறினார்

பல பொருள் தொடர்

புலவர் விரும்பித் தேடிய வள்ளல். வீரசோழியம் பதிப் பித்த வைரநாத பிள்ளை மகன் தாமோதரம் பிள்ளையால் கூறப்பட்டது. அவர் உன்னைவிட என்னை அதிகம் விரும்பு கிறார். அவன் தம்பி வீட்டுக்குப் போனான்.

69. பாளையப் பட்டுக்களின் வம்சாவளி, தொகுதி

பக். 35-36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/278&oldid=1571362" இலிருந்து மீள்விக்கப்பட்டது