268
சுவடி இயல்
அச்சில் அடிக்குறிப்பு: அடிக்குறிப்பு அமைப்பி ணைப் பதிப் பாசிரியர் நுணுக்கமாக உற்று நோக்க வேண்டும். பக்க அளவினை அதிகமாக்க அடிக்குறிப்பில் இடத்தை வீணாக்குவதைக் கவனிக்க வேண்டும்.
அடிக்குறிப்பு எண் 1.
2.
உருபுருபாகி வடிவாகி
3. உயிரும்
4. உருபுருபாகி
5. உருபு
என இவ்வாறே அடிக்குறிப்பில் இடம் வீணாகியுள்ளது.1 ஒரே வரியில் அல்லது இரண்டு வரிகளில் தொடர்ச்சியாக இடைவெளி விட்டு அமைக்கலாம்.
1. 2.
தொல். பொருள். இளம். நூ.56.
தொல்.பொருள். இளம்.நூ.425. 3. தொல்.பொருள். தொல். பொருள். இளம். நூ. 423 என்பன ஒரே பக்கத்தில் அமைந்துள்ள அடிக்குறிப்புகள். இப்படிப் பல பக்கங்கள். இவை முறையே
2
1.தொல்.பொருள். இளம்-55. 2. g. 425, 3. dg. 413 என ஒரே வரியில் அமைக்கப்பெறலாம்.
உம்மைப் பிரிந்தாளே"...யிம்மைப் பிரிந்தாயெப்" இதினுரை... பிறப்பைப் பிரிந்தாளென்றால்
போது-
பிரிந்தாளோ...”
அடிக்குறிப்பு: 4. பிரிந்தாள்; 5. பிரிந்தாள்; 6. பிரிந்தாள்; 7. பிரிந்தாள்
என்பது ஒருவகையாகக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பு. பிரிந் தாள் என்ற சொல்வரும் நான்கு இடத்திலும் ஒரே எண்ணை மீண்டும் மீண்டும் கொடுத்து, அவ்வெண்ணிற்குரிய அடிக்குறிப்பை ஒரே சொல்லில் அமைக்கலாம்.
தகவல்பட்டி :
நூல் அச்சாகியுள்ள செயல்களைக் குறித்த அனைத்துத் தகவல்களும் ஒருபக்க அளவில் தருவது கடமையும் பயனுடையதுமாகும். இப்பட்டி ஒன்று இணைப்பு 4இல் கொடுக்கப் பெற்றுள்ளது.
2. திருவிளை
1. தொல். உரைவளம், நூன்மரபு, பக். 96, யாடற்புராணம் மதிப்பீடு, பக்.49, 3. மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள்-ஓர் ஆய்வு-அளகேசுவரன், வெண்பா-17.