உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

என்பன

29

தகடு

பயன்படுத்தியுள்ளனர்

மன்னர்களும் செல்வந்தர்களும் பொன்னாலான

களை எழுதப் பெறும் ஓலையாகப்

என்பதைப் புலப்படுத்துகின்றன.

செப்பேடு: செம்பு என்னும் உலோகத்தின் தகடுகளையும் எழுதப் பயன்படுத்தியுள்ளனர்.

66

'.......அகல் ஞாலமும் உள்ளளவும்

செப்பேடு செய்து கொடுத் தருளினன்”“

T

.....சோமாசிக் குறிச்சியிது..... காடக சோமயாஜியாருக்கு ஏகபோகமதுவாக எழிற்செப்பேட்டொடு கொடுத்தனன்” அரசு ஆணைகளும் உறுதிமொழிகளும் செப்பேடுகளில் பொறிக்கப் பெற்றன என்பதை இச்சான்றுகள் புலப்படுத்துகின்றன.

வெள்ளித்தகடு : “டச்சுக்காரர்களுக்கு 1658 இல் தஞ்சை, விஜயராகவ நாயக்கர் அளித்த பட்டயம் வெள்ளித் தகடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகடுகள் முன்னர் பட்டேவியா என்று வழங்கிய ஜாக்கர்த்தாவின் பொருட்காட்சி சாலையில் இருக் கின்றன. வெள்ளித் தகட்டில் எழுதியதை இவை புலப்படுத்து கின்றன.

கல்

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே"

கல்லில்

செப்பேடுகளைப் பொறிக்கக்

என்னும் ஔவையார் கூற்று நல்லவை, நிலையானவை பொறிக்கப்பெற்றன என்பதை உணர்த்துகிறது. பயன்படுத்தியது போலவே அரசு செய்திகளைப் கற்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

இச்செய்தியை,

"செம்பிலும் சிலையிலும் வெட்டுவித்துக் கொள்க”°

'ஸ்ரீராஜராஜ தேவர் திருவாய் மொழிந்தருளினபடி கல்லில் வெட்டியது’11

என்னும் கல்வெட்டுத் தொடர்களே புலப்படுத்துகின்றன.

6. தளவாய் புரச் செப்பேடுகள், பத்தி.7. 7. பாண்டியர் செப்பேடு பத்து, பக். 50. 8. தென்னிந்திய வரலாறு,பக்.26.

9. மூதுரை, 2. 10. கல்வெட்டியல்,பக். 126.

11. தென்னிந்தியக் கல்வெட்டுகள், பக்தகுதி

ergoor. 65.

தொகுதி 2, பகுதி 3,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/45&oldid=1571116" இலிருந்து மீள்விக்கப்பட்டது