உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சுவடி இயல் “நான் பாடம் கேட்டு முடித்தேன். அப்போது என் ஆசிரியர் ஏடுவாரிச் சுவடிசேர்த்துக் கொடுத்தார். ஒரு வாரெழுத்தாணியையும் அளித்து அந்நூலைப் பிரதி செய்து கொள்ளும்படி சொன்னார் 26

என்று படுத்தும்.

கூறும் ஏட்டில் எழுதிப் படித்தோரின் கூற்று உறுதிப்

வாரெழுத்தாணியைப்

போன்று ஒரு

மடக்கெழுத்தாணி : முனை எழுதவும், மறுமுனை கத்தியாகப் பயன்படுத்தவும் அமைந் ததே. ஆனால் இருமுனைகளையும் மடக்கி இடையில் உள்ள ஒரு கைப்பிடியில் அடக்கிக் கொள்ளுமாறு அமைந்திருக்கும். அப்பிடி மரம், தந்தம், இரும்பு, பித்தளை போன்ற ஏதேனும் ஒரு பொருளால் ஆனதாக இருக்கும். கையடக்கமாக வைத்துக் கொள்ள ஏற்றதாக இருக்கிறது. மேலும் பயன்படுத்தப்படாத போது மடக்கி வைக்கப்படுவதால் எழுத்தாணியின் முனையால் குத்துப்படுவது, கத்தியால் காயம்படுவது போன்ற எதிர்பாரா இன்னல்களிலிருந்தும் காக்கப்படுகிறது. இதுவும் காரணப் எழுதுகோல் பேனா என்று பெயர்பெற்ற காலத்தில் எழுதுகோலும் எழுதுகோலும் கத்தியுமாக அமைந்த இவ்விருவகை எழுத்தாணிகளும் பேனாகத்தி என்று வழங்கப்பெற்றுள்ளன.

பெயராக அமைந்ததே.

பிற எழுத்தாணிகள் : வெட்டெழுத்தாணி கூரெழுத்தாணி என்ற பெயர்களும் வழக்காற்றில் இருந்தன என்பதும் அறியக் கிடக்கிறது.

6

"கூராக வெட்டெழுத் தாணியெழு தும்படிக்

குங்கவிதை பகர வதிலோர்

கூரெழுத் தாணிசது ரங்கமுது குப்புறங் குதிரையடி வெண்பா வர’21

"கட்டிய வோலைகுளங் காலா யழித்தழித்து வெட்டுமெழுத் தாணியுமண் வெட்டியாய்'"28

என்னும்

அடிகளில்

பெறுகின்றன.

அவ்வெழுத்தாணியின்

பெயர்கள்

ஆளப்

எழுதுபொருள்கள் : பலவகை இயற்கை வண்ணங்களை எழுது பொருள்களாகத் தமிழ்மக்கள் கையாண்டிருக்கின்றனர் என்பதைக்

26. என்சரித்திரம், பக். 259. 27. பெருந்தொகை, 1795. 28. பணவிடுதூது, 144.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/50&oldid=1571121" இலிருந்து மீள்விக்கப்பட்டது