உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் வகையும்

1. வே வேறு

2.

3.

வேறு

41

ஆசிரியர்களால் இயற்றப் பெற்றவையாகவும், நூல்களின் இறைவணக்கப் பாடல்களாகவும்

இருக்கின்றன.

ஏடு எழுதுவோரே இயற்றிப் பயன்படுத்தி வரும் பாடல் களாகவும் அமைகின்றன.

அந்த நூலுக்காகவே

ஏடு எழுதுவோரால் இயற்றப்

பெற்றுச் சேர்க்கப்பட்டவையாகவும் உள்ளன.

றைவணக்கப் பாடல்கள்

6

"தந்திமுகத் தெந்தை சதங்கைப் பதம்போற்றிச் சிந்தை விளக்காந் திவாகரத்துள் - வந்த தொகுதியொரு பன்னிரண்டுஞ் சோராம னேரே பகுதி யுறமனமே பற்று' 4 2

"உலகினர் பவமற மலைமக டவஞ்செயுந்

திருப்பட் டிச்சுரன் பதம்பணிந்து

ஆதர வாலக ராதி நிகண்டென

வோதினன் யாவரு முணர்ந்திட னினைந்தே ""

"இரவி தனைவணங்கி எப்போதும் ஈசன்

திருவடியே சென்னியின்மேற் சேர்த்து - மருவினிய சாமுத் திரிசுந் தமிழால் விரித்துரைப்பாம்

நாமுத் திரையால் நயந்து

இறைவணக்கப்

பாடல்களாகிய

4

வை நூலொடு

48

தொடர்

புடையனவாகவும் நூலாசிரியரால் இயற்றப் பெற்றனவாகவும் விளங்குகின்றன. இறைவணக்கம் கூறியே நூலைத் தொடங்கும் தமிழ் மரபின்படி இச் சுவடிகளில் ஒவ்வொரு பாடல் காணப்படுவதாலும், அனைத்துச் சுவடிகளிலும் அதே காணப்படுவதாலும் இம்முடிவிற்கு வர முடிகின்றது.

காப்புப் பாடல்கள்

"மாதவத்தால் அஷ்டசித்தி யெட்டும் பெற்ற

மட்டுமே

பாடல்

வரிசையினால் வைத்தியநூல் வகையாய்ச் சொல்வேன்...... சாதகமாய் மனமடக்கி யறிவிற் கூட்டித்

தற்பரமாய் நின்றகண பதிகாப் பாமே”4*

42. சேந்தன் திவாகரம். டி-4.

சாமுத்திரிகா லட்சணம்,ஆர், 4386.

43.

அகராதி நிகண்டு, டி-4.

44.

45.

அகத்தியர் வாகடம், ஆர்-1781.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/57&oldid=1571129" இலிருந்து மீள்விக்கப்பட்டது