உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

வெளியீடாக அமைந்துள்ளது.

அந்த உயர்ந்த உள்ளத்திற்கு இந்த

வெளியீட்டின் வழி என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

இயக்குநர் அவர்கள் மீண்டும் பரிந்துரை செய்து கேட்டுக் கொண்டதன் பேரில் சென்னைப் பல்கலைக் கழகம் இசைவளித்து நூல் வெளியாகத் துணை நின்றது (பல்கலைக்கழக கடிதம் பிஎச். டி. எண் 2727-நாள் 2-8-1991.)

L

இசைவுக்

வெளியீட்டுப் பணிகள் பலவற்றிலும் செல்வி ட செல்வி கோ. விருத

சாரணி, திரு.வே.நெடுஞ்செழியன், திரு.எம்.மருதமுத்து, செல்வி நா புனித பொற்கொடி, செல்வி இரா. மரிய ஆக்சீலியா கிறிஸ்டினா, திருமதி. பா. காவேரி ஆகியோர் துணைபுரிந்தனர். அனைவருக்கும் நன்றியுடையேன்.

ஆய்வேட்டின் பகுதிகளாகிய பாடவேறுபாடு, மூலபாட ஆய்வு பாட்டு அமைப்புகள் போன்ற பல தலைப்புகளில் ஏராளமான சான்றுகள் கொடுக்கப் பெற்றிருந்தன. ஒவ்வொரு சிறு மாற்றங் களாக -எழுத்து, அசை, சீர், அடி, பா, தொடர்-என்ற அமைப்பு களில் அச்சான்றுகள் எடுத்துக் காட்டப் பெற்றவையாகும். விரிவு கருதி அவை யாவும் நூலில் சுருக்கியும் குறைத்தும் தரப்பெற் றுள்ளன. பல சான்றுகள் நீக்கப்பெற்றுவிட்டன.

கருத்துரை

ஆய்வு

இந்த நூலின் தட்டச்சுப்படி சென்னை, ஆசியவியல் நிறுவனம், ஓலைச் சுவடித்துறைத் தலைவர், பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை அவர்களின் கருத்துரைக்காக அனுப்பப் பட்டது. அவர்களும் அன்போடு கருத்துரை வழங்கி உதவி னார்கள். அவர்தம் கருத்துகளுக்கு நன்றியுடையேன்.

.

திருத்தம் பெற வேண்டியவை யென்று அவர்கள் ஏராளமான இடங்களைச் சுட்டிக்காட்டிள்ளார்கள். அவற்றுள் மிகச் சில திருத்தங்களை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது என்பதை அன்போடு கூறிக் கொள்கிறேன். பலவற்றை மேற்கொள்ள இயல் வில்லை என்பதையும் காரணங்களோடு எடுத்துக்காட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்,

யலை

"சுவடியில், ஆய்வு, பதிப்பு என முப்பெரும் பகுதியாக இந்நூல் அமைந்துள்ளது. இவற்றுள் என்பதைவிடச் சுவடி ஆய்வு அல்லது அல்லது மூலபாட மூலபாட ஆய்வு என்று

இரண்டாவது

கொள்வது பொருத்தமாகும்” என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆய்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/6&oldid=1571075" இலிருந்து மீள்விக்கப்பட்டது