46
பொதுவாக
1. சங்க இலக்கியம், இலக்கணம் புராணம் முதலான சுவடி
களில்
2. சிற்றிலக்கியச் சுவடிகளில்
3. மருத்துவச் சுவடிகளில்
சுவடி இயல்
திருச்சிற்றம்பலம்,
சிவகடாட்சம், பொன்னம் பலத்தரசே துணை, ஸ்ரீராம ஜெயம், கிருஷ்ணன் சகாயம்.
கணபதிதுணை, சரசுவதி துணை, தேவிசகாயம், குமரன் துணை, அரிஓம் நன்றாக.
சிவக்கிருபையுண்டாகவும், தேவி சகாயம்,
துணை.
குருவே
சிறப்பாக
1.
2.
3.
சமண நூல் சுவடிகளில்
பெரிய திருமடல், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம் முதலான வைணவ நூல் சுவடிகளில்
திருப்பாவைச்சுவடியில்
-
4.
சைவ நூற் சுவடிகளில்
அவற்றுள்ளும்
வள்ளியம்மை நாடகம்
சுபமஸ்து
ஆழ்வார் திருவடிகளே சரணம், பெரியவாச்சான்
பிள்ளை திருவடிகளே
L
சரணம்.
ஆண்டாள் திருவடிகளே
சரணம், ஆழ்வார் திருவடி களே சரணம்
சிவசகாயம், மீனாட்சி யம்மன் துணை.
சுப்பிரமணியர் துணை, வள்ளிநாயகி துணையுண் டாகவும்.
சிறுத்தொண்டர்யட்சகானம்
திருத்தணிகையாண்டவர்
துணை.
காலம் முதலிய அடிப்படையில் நோக்க இத்தொடர்கள் மூல நூலில் இருந்தவை என்று கொள்ளுவதற்கு இயலாது. பிற்காலத்துப் படி களில் படி எழுதினோரால் சேர்க்கப் பெற்றவை என்பது தெளிவா கிறது.
இத்தொடர்களை அடுத்து நூலின் பெயர், அதிகாரம், படலம். ட்பொருள் ஆகியவற்றில் ஒன்றும் பலவும் இடம் பெற்றுள்ளன, ஏட்டின் எண்களும் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. பக்க எண்கள் கொடுக்கும் முறை சுவடிகளில் காணப் பெறவில்லை.
க