அழிவும் திரட்டுதனும்
அச்சிடப்பெறாத
பல்
83
சுவடிகளின் பயன் : இதுகாறும் அச்சாகாத நூல்களுக்கான சுவடிகள் கிடைப்பின் அவற்றை வெளியிட்டுத் தமிழுலகிற்கு அளிப்பதோடன்றி அந்நூல் அழியாத வாறு காத்த பெருமையினைப் பெறுகிறோம். ஆறுமுகநாவலர் முதலாகப் பல சான்றோர் இப்பெருமையினைப் பெற்ற
பதிப்பாசிரியராவர்.
மூலப்படியாகவோ
அச்சாகாத சுவடி, நூலாசிரியரின் அவரால் திருத்தம் செய்யப்பெற்றதாகவோ கிடைத்தால் பதிப்பில் டையூறு நேராது. அண்மைப்படிகளாயினும் ஓரளவு பிழை யின்றியே இருக்கக்கூடும். அவ்வாறு இல்லாத வழி ஏடுகள் சில, பல கிடைப்பின் முன் கூறிய அச்சான சுவடிகளின் நிலையைப் போலவே பலவகை மாறுபாடுகளுடன் காணப்படும். அவற்றை ஒப்புநோக்கி முறையே பாடவேறுபாடுகள், நூலின் தலைப்பு வேறுபாடுகள், உள்தலைப்புகளின் பெயர் வேறுபாடு, இடவேறு பாடுகள், பாடல்களின் எண், எடுத்துக்காட்டுகளின் வேறுபாடுகள் ஆகியவற்றை ஆய்ந்து மூலபாடத்தை வரையறை அச்சுவடிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
செய்ய
இவ்வேறுபாடுகள் உள்ள சுவடிகளுக்குச் சில சான்றுகள் : நூலின் பெயர்: (ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறாகக் காணப் படுதல்) மனைசாஸ்திரம் (ஆர். 165); மனைவாஸ்து லட்சணம் (ஆர்.238); சிற்பசாஸ்திரம் (ஆர்.243).
உட்தலைப்பு : நாற்பொருட்பயன் (நூற்பா.10-ஆர்.5175)
சிறப்புப்பாயிரப்பாடல்கள்
நூற்பயன்
எண் :
ஒரே பாடல்
எண்ணிக்கை :
பாடல்எண்ணிக்கை
பாடல் எண்ணிக்கை
(
ஆர். 2127)
1-8 (டி.19)
(டி.13)
1-93
(டி.19)
1-101 (டி.13)
1
வீரசோழியம் என்னும் நூலைப் பதிப்பித்தபோது சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு
யாழ்ப்பாணம், தஞ்சை, சென்னை
மதுரை, திருநெல்வேலி,
ஆகிய பகுதிகளிலிருந்து
சுவடிகள் கிடைத்தன. அவற்றை ஒப்பிட்டபோது எழுத்து, சொல் தவிர்த்த பிற மூன்று அதிகாரங்களிலும் செய்யுள், உரை, உதாரணம் யாவும் மாற்றம் பெற்றிருந்தன. பழைய உதாரணங் கள் நீக்கப்பட்டுப் பின்னூல்களிலிருந்து புதிய உதாரணங்கள்
சேர்க்கப்பட்டிருந்தன."
7
67. வீரசோழியம், முகவுரை.