பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொருதி சூடாமணி செய்யுள்-17 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 14 முதல் 17 முடிய உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : (சொல்லுருவம் மட்டும்) மூன்ன்ோன்-நெடு, 177, ஆலமர் கடவுள்-புறம், 198-9, ஆதிமதுரை, 390, பிற தமிழ்ச் சொற்கள் சிவன், இறையோன், பேயோடாடி, கங்காளன், கடுக்கையங்கண்ணிசூடி, மங்கையோர்பாகன், மாதேவன். குன்றவில்லி, சுடலையாடி, காலகாலன், கைலையாளி, ஜம்முகன், அந்நிவண்ணன், முக்கண்ணன், அழலாடி, ஆதி, நம்பன், தற்பரன், நீறணிந்தோன், ஏறுார்ந்தோன், மறை முதலி, மானிடமேந்தி, பிஞ்ஞகன், எண்டோளன், பகவான், அரன். கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை : முன்னோன், ஆதி, நம்பன், முதலி. வடசொற்கள்: சங்கரன், சம்புபூ, புராந்தகன், கங்கைவேணியன், மகேச்வரன், ஈசானன் பசுபதி, கபாலி, நித்தன், பரசுபாணி, பாண்டரங்கன், சந்திரசேகரன், ஆனந்தன், நந்தி, ஈச்சுரன், நக்கன், வரன், ஈசன், சோதி, தானு, பினாக பாணி, பரமன், பர்க்கன், பவன், யோகி, ஏகன். மணிப்பவளச் சொற்கள்: சதாசிவன், அரவணிந்தமூர்த்தி, வாமதேவன், நீலகண்டன், நிருமலன், சூலபாணியன், சடைமுடி அனந்தன், தந்தியிருரியோன், ஞானமுர்த்தி, பிரமன்மாற்கரியோன், உமாபதி. (17)