பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிலும் குறிப்பாக தென்கடலுள் மூழ்கிய இலெமூரியர் நிலப்பகுதியர்க் இருக்கலாம் என்கின்றனர். - மாந்தன் ஒரே ஒரு முல இடத்தில் தோன்றி உலகின் பிற இடங்களுக்குப் பரவின்ான் என்பது ஒரு கருத்து. ஆங்காங்கு அவ்வப்போது சூழலுக்கு ஏற்பத் தோற்ற்ம் பெற்றான் என்பது மறு கருத்து. ஆன்மிகத்தவர் கடவுள் முதன்முதலில் ஒரிடத்தில் படைத்தார்; பின் பர்வச் செய்தார் என்பர். இவ்வாறு உலகில் உள்ள சமயத்தார் பலரும் தத்தம் குறிக்கோள் களுக்கு ஏற்பத் தத்தம் கடவுளர் படைத்தன்ர் என்பர். இவையெல்லாம் படைப்புக் கொள்கையின் விரிவாக்கங்கள் எனலாம். - முழு வளர்ச்சியுற்று வாழும் இன்றைய மாந்தன் இனத்தை உலகெங்கும் காண்கின்றோம். உடலைப் பொருத்த அளவில் வெட்ப தட்பம், மண்வாகு வழி வழி மரபு என்னும் கரணியங்களால் மாந்தன் உடலின் உயரம், நிறம் பருமன், முட்டு, சப்பை, கண் நிறம், மயிர் நிறம் முதலியவை வேறுபட்டுக் கான்ப்படுகிறான். - ஆனால், இப்பெரும் வேற்றுமைகளின் ஊடே ஓர் ஒற்றும்ை இழை யேர்ட்டம்ாக உள்ளது. அது மாந்தனின் உடல் உறுப்புக்களின் வடிவமைப் பும் எண்ணிக்கையும் ஆகும். தலை, கண், காது. முக்கு வாய், பல், தாக்கு உடல், கை, கால், ஆண், பெண் குறிகள், பருவ மாற்றங்கள் எங்கு வாழ்வோர்க் கும் ஒத்த அமைப்பே; ன் எண்ணிக்கையிலும் வேறுபாடில்லை. எவ்வினத்த்ார்க் கும் தலை ஒவ்வொன்றுதான்; மூக்கு வாய், நாக்கு உடல், பால் குறி ஒவ் வொன் றுதான். கண், காது, கை, கால் இரண்டிரண்டுதாம். பல் எண்ணிக்கை யில் சற்று வேறுபாடு இருக்கலாம். -- புற உறுப்புகளன்றி அக உறுப்புகள்ாகிய தொண்டைக்குழாய், ஈரல் நெஞ்சாங்குலை, இரைப்பை குடல் இவ்வாறு அனைத்தும் மாந்தரினத்தில் ஒத்தவையே. . இவ்வெர்ற்றும்ைகள் ஓர் உண்ம்ையை உள்ளடக்கிய து. அந்த உள்ளடக்கமான உண்மை என்ன? - பூவுலகம் என்னும் இக்கேர்ளம் பல்வகை வேறுபட்ட மாறுபட்ட முர்ன் பட்ட சூழ்நிலைகளைக் கொண்டது, இப்பல்வகைச் சூழ்நிலைகளில் ஆங் a3