பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-62 கவத்தம்-விரும்பப்படுவது மாசி-கருமுகிலிலிருந்து தோன்றியது அம்பு-வெள்ளமாகும்போது ஒலிப்பது உதம்-நெகிழ்வது அப்பு-பரந்துபடுவது வருணம்-கொள்ளப்படுவது சிவனம்-உயிர்கள் வாழ்வதற்குக் கரணியமாவது வனம்-காட்டை உண்டாக்குவது . வார்-நீண்டு ஒழுகுவது நீரின் தொடர்ச்சி நீர்த்தெய்வம் பயமழையுதகத்தோயம்பயசுசம்பரம்பானியம் வயமொடுவேனியம்வருதீர்த்தங்கீரஞ்சிதம் அயமளகத்தோடாமமமுதங்கஞ்சல நீராகும் நயனுறுவருணனிந்தநற்புனல்வேந்தனாமம் 62. பயம்,மழை, உதகம், தோயம், பயகசம் பரம்,பா னியம், வயமொடு சீவ ணியம், வருதீர்த்தம், கீரம், சிதம் அயம்,அள கத்தேச டாம்.அம், - அமுதம்,கம், சலம்,நீர் ஆகும்; நயனுறு வருணன் இத்த நற்புனல் வேந்தன் நாமம். பெயர்ப் பொருள் விளக்கம்: பயம்-பருகப் பயன்படுவது மழை-இளமைக்குரிய குணம் செய்தல் உடையது உதகம்-நெகிழ்ச்சி உடையது . - தோயம்-உயிர்களை நிலைபெறுத்துவது பயசு -பருகப்படுவது . சம்பரம்-சம்பரனால் கொடுக்கப்பட்டது 335