பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி Q៩ងៃទី –143 பொருநன்-போர் செய்யவன் சக்கிரி-ஆணைச் சக்கரத்தை உடையவன் நிருபன்-வல்லமையால் மக்களைக் காப்பவன் குரிசில்-தலைமைத் தன்மை உடையவன் பார்த்திபன்-பாரை ஆள்பவன் கோ-தலைமைத்தன்மை உடையவன் கொற்றவன்-வெற்றி உடையவன் இறைவன்-(இறை-வரி) வரி பெறுபவன் அண்ணல்-எவராலும் அடையப்படுபவன் தலைவன்-தலைமைத் தன்மை உடையவன் காவலன்-நாட்டைக் காப்பவன் ஒப்பீடு சூடாமணி-113 பிங்கலம்-738 கயாதரம்-91 அரசன் 1-18 அரசர் 1-17 அரசன் 18 புரவலன் புரவலர் புரவலன் பெருமர்ன் ~ త* * ஏந்தல் ஏந்தல் *'s # பூபாலன் பூபாலர் பூபாலன் வேந்தன் வேந்தர் வேந்தன் மன்னன் மன்னர் மன் நரபதி * தரபதி பொருநன் பொருநர் gar's சக்கிரி جستقیمیتجو - 'g's நிருபன் நிருபர் நிருபன் குரிசில் குரிசில் குரிசில் - பார்த்திவன் பார்த்திபர் பார்த்திபன் கோ கோக்கள் கோ கொற்றவன் கொற்றவர் கொற்றவன் இறைவன் இறைவர் ... அண்ணல் 歌帘罗 அண்ணல் தலைவன் தலைவர் 始* 哆 காவலன் காவலர் காவலன் சூடாமணி நாமதீபம்-135,13? அரசன் 37 புரவலன் பெருமான் ஏந்தல் பூபன் வேந்து மன்ன்ன் பதி நிருபன் குரிசில் பார்த்திபன் கோ கொற்றவன் இறை அண்ணல் தலைவன் காவலன்