பக்கம்:சூழ்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சூழ்ச்சி نستعبیه به این بیماریهای بیان حمبہ عنہیم இரண்டாம் வீரன் சரி, சரி; சொல்ல வேண்டாம். ஆனல் சொன்னலும் இனிமே வெளியிலே பேசமாட் டோம். (பாடினி கோட்டைக்குள் போகி இரண்டாம் வீரன் : பாரா...உஷார்... (கடக்கிருன்.) முதல் வீரன் : பாரா...உஷார்.டேய், இந்தப் பாடினி, ரொம்பக் கெட்டிக்காரிடா... இரண்டாம் வீரன் . அவள் என்னமோ ரகசியமா சேதி ராணிக்குக் கொண்டு வந்திருப்பா... முதல் வீரன் உஸ்.பேசாதே ... சுவருக்கும் காதிருக் கும். இரண்டாம் வீரன் : ஆமாமா...இனிமே பேசப்படாது. பாரா. உஷார், (இருவரும் எதிர் எதிராக கடக் கிருர்கள்.) திரை காட்சி மூன்று (ஹமீர் சிங்கின் அரசவை. ஹமீர்சிங்கும் மந்திரியும் அமர்ந்திருக்கிருர்கள். வெளியிலே மக்கள் கூடிச் செய்யும் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்கிறது.) ஹமீர்சிங் மந்திரி, இதென்ன ஆரவாரம் ? மந்திரி : தங்களுக்கு மைந்தன் பிறந்திருப்பதை அறிந்து மக்கள் மகிழ்ச்சியால் கோஷமிடுகிருர்கள்...ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/50&oldid=840712" இலிருந்து மீள்விக்கப்பட்டது