பக்கம்:சூழ்ச்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி ‘49 மந்திரி : அவர் ராணியைப் பார்த்துவரச் சென்றிருக் ទិព្វាឆី. ஹமீர்சிங் : அவரை உடனே இங்கு வரச் சொல்லுங் கள்...காம் ஏதாவது புதிய திட்டம் வகுக்கவேண்டும்... இல்லாவிட்டால் கடைசி முறையாக எல்லோரும் போரிட்டு மடிவோம். (மந்திரி புறப்படும்போது சேன பதியே எதிரில் வருகிரு.ர்.) மந்திரி இதோ, சேபைதியே வந்துவிட்டார். ஹமீர்சிங் : சேனபதி, கமலாதேவி என்ன கூறுகிருள்? மந்திரி : கமது படை பலத்தைப் பற்றியெல்லாம் விவர மாகக் கேட்டார்கள். பிறகு ஏதோ யோசனை செய்து விட்டு இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கொள்ளும்படி சொன்னர்கள். ஹமீர்சிங் : இன்னும் ஒரு வருஷமா? சேனபதி, இந்த கிலேயில் காம் என்றைக்குமே சித்துரை மீட்கமாட் டோம். கால தாமதம் செய்துகொண்டிருப்பதற்கு வேறு ஒரு பொருளும் எனக்குத் தோன்றவில்லே. சேபைதி ; ராணி தேவி ஏதோ ஒரு முக்கியமான திட் டத்தை வைத்துக்கொண்டுதான் இவ்வாறு கூறுகிருர் கள் என்று எனக்குத் தோன்றுகிறது. மந்திரி அவர்கள் விருப்பப்படி இந்த ஒரு தடவையும் தாங்கள் பொறுக்க வேணும். ஹமீர்சிங் (கோபமாக) : மக்திரி, உங்களுக்கு வயோதிகம் மேலிட்டு விட்டது. போரைப்பற்றி ஆலோசனை கூற உங்களுக்குத் தகுதியில்லே. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/53&oldid=840715" இலிருந்து மீள்விக்கப்பட்டது