பக்கம்:சூழ்ச்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சூழ்ச்சி --- •،میہ۔ مہمہمہم மந்திரி : ராணு, கான் உங்கள் சிறிய தந்தை அஜேசிங் கிற்கும் அவருடைய தந்தைக்கும் மந்திரியாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் போர் மேற் சென்ற போதெல் லாம் கானும் முன்னணியில் கின்று சண்டை செய்திருக் கிறேன். ஆளுல் அந்தப் போர்களிலே பெற்ற பழைய வடுக்களேக் காட்டி கான் பெ ரு மை பேசப் போவதில்லே. நீங்கள் கடத்தத் தீர்மானிக்கும் எந்தப் போரிலும் காலும் முன்னுல் வாளெடுத்து கிற்பேன். அதற்கு வேண்டிய சக்தியும் துணிச்சலும் இன்னும் எனக்கிருக்கின்றன. ஹமீர்சிங் நான் எதல்ை அப்படிக் கோபமாகப் பேசி னேன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மந்திரி ராணு, அதை நான் கன்ருக உணர்கிறேன். சித் அாசை மீட்க வேண்டுமென்று கானும் தான் துடித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று தலைமுறையாக நான் செய்த சேவையினல் ஏற்படும் மன நிறைவைச் சித் துரை மீட்ட பிறகுதான் கான் பெறுவேன். ஹமீர்சிங்: சரி, இந்த முறையும் உங்கள் விருப்பப் படியே ஆகட்டும். சேனுபதி : இன்னும் சில காலம் பொறுப்பதால் நமக்கு வெற்றி கிச்சயம் கைகூடும்; ராணிதேவியின் திட்டத்தான் இந்த கிலேயிலே உகந்ததாகத் தோன்றுகிறது. ஹமீர்சிங் (சிரித்துக்கொண்டு) : இப்பொழுது எல்லோருக் - הו-f: - * - - - مع குடி கலாதேவியின் பேச்சுத்தான் பிடிக்கிறது. சரி, அப்படியே ஆகட்டும். திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/54&oldid=840716" இலிருந்து மீள்விக்கப்பட்டது