பக்கம்:சூழ்ச்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சி ο7 செய்து, சிறையில் தள்ளுங்கள்...டெல்லியிலே சிலபேர் எனக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்துகொண்டிருக் கிருர்கள். அதுபோல நீயும் சித்துரிலே சூழ்ச்சி செய் கிருயா? டேய், இவனே உடனே கைது செய்யுங்கள். மால்தேவ் (பதற்றத்தோடு) பாதுஷா, இப்பொழுது ஒரு பெரிய சேனேயை அனுப்புங்கள். நான் அந்த ஹமீர் சிங்கை வெட்டி வீழ்த்திவிட்டு வந்து என்னுடைய ராஜ விசுவாசத்தை நிரூபிக்கிறேன்...சித்துரை மறுபடியும் தங்கள் வசமாக்குகிறேன்...இ வ் வி த ம் நடைபெறு மென்று கான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை...சேனே அனுப்பும்படி கேட்டுக் கொள்ளவே நான் இங்கு வந்தேன். - அலாவுதீன் கூறுவது நிஜந்தான ? மால்தேவ் பாதுஷா, இனிமேல் நான் வார்த்தை களால் என் விசுவாசத்தை மெய்ப்பிக்க முடியாது ; மெய்ப்பிக்கவும் விரும்பவில்லை. சித்துரை மீட்டுக் கொண்டுவந்து அதைச் செய்கையிலே நிரூபிக்கிறேன், - (மண்டியிட்டுப் பணிகிருன்.) அலாவுதீன் : அதுதான் சரியான வழி. உடனே புறப் படு. சேனையை நான் அனுப்பி வைக்கிறேன்...மால்தேவ்! எதற்கும் நீ என் சேனபதியின் கண்காணிப்பிலேயே இருக்கவேண்டும். சித்துரை மீட்கும் வரையில் நான் உன்னே கம்ப முடியாது. மால்தேவ் : என் மகள் கமலாதேவிக்கு இத்தனே சூழ்ச்சி தெரியுமென்று நான் நினைக்கவே இல்லை. அவளேயும் 'அந்த ஹமீர்சிங்கையும் சிறைப் பிடித்து வந்து தங்கள் முன்னல் நிறுத்தித் தங்களிடம் எனக்குள்ள மாருத விசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூழ்ச்சி.pdf/71&oldid=840735" இலிருந்து மீள்விக்கப்பட்டது