பக்கம்:செங்கரும்பு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏 படக்கலே தான் வாராதா என.ே த்த கெத்சம் யாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால் படக்கலேயாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்: ஏன்? இந்தத் தவிப்பின் காரணம் என்ன? கவிஞர் பாடினர் பல வருடங்களுக்கு முன்பு. அந்தப் பொன் எழுத் துக்கள் இதோ! 7ன் தமிழர் படமெடுக்க ஆரம்புத் செய்தார் எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து தறுக! ஒன்றேனும் தமிழர் கடையுடை பாவண்கள் உள்ளதுவாய் அழைக்கவில்லே. உயிர் உள்ளதில் ஒன்றேனும் தமிழதழை உணர்த்துவதாயில்லே! ஒன்றேனும் உயர் நடிகர் வாய்த்ததுவாயில்லே ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லே! படமோ தமிழ்ப்படம். பணம் அழுது பார்க்கப் போகிறவர்களோ தமிழறிந்த அப்பாவிகள் கடிப்ப வர் தமிழர். படம் பிடிப்பவர்களும் அதே ஆளுல் தமிழ் சினிமாப் படங்களில் ஒலிக்கின்ற பேச்சோ.: அண்மையில் வந்த புதுப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு எனக்குக் கடிதம் எழுதியுள்ள கலைச் செல்வர் ஒருவர் கூறுகிருர்: -கதா பாத்திரங்கள் எந்த இனத்தினர் என்று கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அவர்கள் ஆடை அலங்காரம் ஒரு ரகம். பேசுகின்ற தமிழோ பாப்பாரத் தமிழ்'.என்று. இது இன்று. அதாவது தமிழ் காட்டில் பேசும் படங் கள் வந்து பல வருஷங்கள் ஓடிய பிறகு, கொஞ்ச மாவது முன்னேறியிருக்கிறதா என்பதை எ.ை