உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் Šģ

"இன்று அந்த மாணவனுடன் நீ எங்கே போனுப்?”

கிரிகள் பதில் எதுவும் பேசாமல், சிரத்தையின்றி அவளே கோக்கினன்.

வாத்தியக்காரன் அறையில் புகை மூட்டம் போட்ட பிறகு, அவன் மாணவன் கூடப் போய்விட்டான். மூன்று மணிக்குத்தான்் திரும்பி வந்தான்். வரும்பொழுதே அவன் சிந்தனையோடும் மெளனமாகவுமே காணப்பட்டான். வங்ததும் படுக்கையில் விழுந்து, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கிடந்தான்்.அவனேப் பேச்சுக்கு இழுக்க அவன் மனைவி அநேக தடவைகள் முயன்றும் பயனில்லாமல் போய் விட்டது. அவன். அவளிடம் எரிந்து விழுந்து ஏசக் கூட வில்லை. விசித்திரமான, அவனது இயல்புக்கு மாருன, இந்தப் போக்கு அவளுக்கு மனக் கலக்கம் ஏற்படுத்தியது.

தனது பூரண வாழ்வின் மையமாக விளங்குகிறவன் கணவனே எனக் கருதுகிற எந்தப் பெண்ணுக்கும் இயல் பாக உள்ள நுண் உணர்வோடு அவளும் அவ ன ச் சங்தேகித்தாள். அறிவை மயக்கும் ஆவல் எதளுலோ அவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்று அவள் கருதினள். இந்த நினைப்பினல் எழுந்த அச்சம் அவளுடைய ஆராயும் குணத்தை விசிறி விட்டது. எதுதான்் அவனே அப்படித் துயருறுத்திக் கொண்டிருக்கக் கூடும்:

"உன் உடம்புக்குக் குணமில்லையா, கிரிகரி?”

சாஸரிலிருந்த கடைசி மடக்குத் தேநீரை விழுங்கி விட்டு, அவன் தனது புறங்கையில்ை மீசையைத் துடைத் துக்கொண்டான். காலியான கிளாஸை தன் மனேவியின் பக்கமாக மேஜை மீது அவசரமின்றித்தள்ளிவைத்தான்்.