உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮登剑 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

ஆயிற்று. கடைசியாக அவன், ! அரசரே, கான் இத்தகைய தான்ியத்தை என் வயலில் விதைத்ததும் இல்லை; அறத்ததும் இல்லே எப்போதும் விலைக்கு வாங்கினதாகவும் எனக்கு கினை வில்லை. காங்கள் விலக்கு வாங்கின தான்ியமெல்லாம் இப் பொழுதிருப்பன போலவே சிறியனவாயிருந்தன: என்ருலும், என் தந்தையாரைக் கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு வேளை இத்தகைய தான்ியம் எங்கே விளங்தது என்பதை அறிக் திருக்கலாம்," என்ருன்.

கிழவனுடைய தந்தையை அரசனுடைய வேலைக்காரர்கள் தேடி அழைத்து வந்தார்கள். அவன் வயதான்வய்ை இருந்த போதிலும் ஒரே ஒரு தடியைத்தான்் ஊன்றிக்கொண்டு வங் தான்். அரசன் அந்தத் தான்ியத்தை அவனிடம் காட்டி ஞன். அவன் பார்வை கன்ருகவேயிருந்தது. எனவே, அவன் அதை கன்ருக உற்று கோக்கினன். பின்பு அரசன் கிழவனேப்பார்த்து, 'கிழவா, இத்தகைய தான்ியம் எங்கே விளைவது வழக்கம் என் பதைத் தயவு செய்து கூறுவாயா? எப்போதாவது இத்தகைய தான்ியத்தை நீ விலக்கு வாங்கியிருக்கிருயா? அல்லது உன் லுடைய வயல்களில் பயிரிட் டிருக்கிருயா சொல்,” என்று கேட்டான். -

கிழவனுக்குக் காது சிறிது மந்தமாய் இருந்ததெனினும், அவன் தன் பிள்ளையைவிடச் சிறிது கன்ருகவே கேட்க முடிந்தது.

'இல்லையரசரே, நான் எப்பொழுதும் இத்தகைய தான்ியத் தை என் வயல்களில் விதைத்ததும்இல்லே; அறுத்ததும் இல்லே, என் காலத்தில் காசு என்பது ஏற்பட்டதில்லை. ஆகவே, நாங்கள் ஒன்றையும் விக்லகொடுத்து வாங்கினதும் இல்லை. காங்கள் ஒவ் வொருவரும் தனித்தனி தேவையான தான்ியத்தை விளைவித் துக்கொள்வோம் ; தேவை உண்டானல், பண்டமாற்றுதலே காங்கள் செய்துகொள்வோம். இத்தகைய தான்ியம் எங்கே விளைந்ததென்பது எனக்குத் தெரியாது. இந்தக்காலத்துத் தான்ியத்திலிருந்து கிடைப்பதைவிட எங்கள் காலத்துத் தான்ி யத்திலிருந்து அதிக மாலு கிடைக்கும். அந்தத் தான்ியம் பெரிய தாய் இருக்கும். ஆனால், இதைப்போன்ற தான்ியத்தை கான்