உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முட்டை அளவு தான்ியம் jūf

எப்பொழுதும் பார்த்ததே இல்லை. என்ருலும், என்தங்தையார் தம் காலத்தில் விளைந்த தான்ியம் எங்கள் காலத்தில் விளைந்த தான்ியத்தைவிட அதிக மாவு தரும் என்றும், அது மிகப் பெரிய தாய் இருக்கும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே, என் தந்தையாரை அழைத்துக் கேட்டுப்பாருங்கள்,' என்று கிழவன் சொன்னன்,

இது கேட்ட அரசன், கிழவனுடைய தந்தைக்கு ஆளனுப் பினன். அவன் தடியினுதவியில்லாமலே, எளிதாக கடந்து வங் தான்். அவனுடைய கண்கள் தெளிவாய் இருந்தன காது களும் கன்ருகக் கேட்டன. தெளிவாகவே அவன் பேசினன். அரசன் அவனிடம் அந்தத்தான்ிய மணியைக் காட்டினன். அவன் அதை உருட்டி உருட்டிப்பார்த்தான்்; 'ஆ கான் இத் தகைய தான்ிய மணியைக் கண்டு நெடுங்காலமாயிற்று!"என்று சொல்லிக்கொண்டே, அதில் சிறிது கடித்துச் சுவைத்தும் பார்த்தான்் அதே இனத்தைச் சேர்ந்ததுதான்் !" என்ருன்.

“எப்பொழுது எங்கே இத்தகைய தான்ிய மணி விளக் தது; நீ எப்போதாவது இத்தகைய தான்ிய மணியை விலைக்கு வாங்கினதுண்டா ? உன் வயல்களில் எப்போதாவது விதைத் திருக்கிருயா?” என்று அரசன் கேட்டான்.

அது கேட்ட அந்தக் கிழவன், “அரசரே, அக்காலத்தில், எங்கே பார்த்தாலும் இத்தகைய தான்ியமே விளைந்து வந்தது. இத்தகைய தான்ியத்தை உண்டுதான்் கான் இளம்ை முதல் வளர்ந்து வந்தேன்; மற்றவர்களுக்கும் இதைக்கொண்டுதான்் உணவளித்து வந்தேன். இத்தகைய தான்ியமே காங்கள் விதைப் பதும், அறுப்பதும், அம்பாரமாக்குவதும் வழக்கம்,” என்ருன்.

அது கேட்ட அரசன், 'ஐயா, முதல் முதல் நீ அதை எங் காவது வாங்கி வந்து விதைத்தாயா, அல்லது நீயே ஆரம்பத்தி விருந்து பயிர் செய்து வந்தாயா சொல்," என்ருன்,

அது கேட்ட கிழவன், சிரித்து, அரசரே, என் காலத்தில் உணவுப்பொருளே வாங்குவது, விற்பது என்னும் பாவத்