உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதுரியம் f{}}

கவிகளுடைய கருத்தின் ஆழத்தையும் கண்டறியலாம் : மனிதருடைய மனத்தின் ஆழத்தை உள்ளபடி கண்டறிவது எளிதன்று. சோழங் கண்டாலுங் கெஞ்சாழங் காண முடி இாது. உள்ளும் புறமும் ஒத்திருப்பவர் மிகச் சிலரே. அகே கர் கெஞ்சில் சினேப்பது ஒன்று : வாயில்ை சொல்லுவது வேருென்று. ஆகவே, வார்த்தையால் மனத்தை அறிவது அசாத் தியம், வார்த்தையின் அளவாக மாத்திரமே ஒருவனே காம் சித்துருவென்றும் மித்துருவென்றும் கொள்ளலாகாது. முகத் துக்கு முகம் கண்ணுடி.

" அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்."

வஞ்சனேயில் பழகி முதிர்ந்தவர்களே முகத்தால் மாத்திரமே அறி வதும் எளிதன்று. முகத்தைக்காட்டிலும் கண் ணுனது ஒருவன் கருத்தை நன்குணர்த்தும். மிக்க யூகை உள்ளவர்கள், கண் ளிைன் குறிப்பால் கருத்தை அறியலாம். அங்கனம் அறிந்து, அவரவர்களுக்கேற்ற விதமாக வார்த்தை சொல்லுவது, காரிய சித்திக்கு அனுகூலமாகும்.

கோபத்தால் ஒருவர் வெட்டெனப் பேசிலுைம், காம் பொறுமையோடு சாந்தமாக வார்த்தை சொன் ல்ை, அவர் கோபம் தான்ே தணிந்து போகும். கோபத்துக்கிடங்கொடுத் தால் காரியம் கெடும். பயமுறுத்தியும் பலாத்காரம் பண்ணியும் ஆகாத காரியங்கள், கயத்தால் ஆகும். கயமொழியால் ஐய முண்டு.

பேசும்போது கரவடமில்லாமல் தெளிவாகவும் சுருக்கமாக வும் பேசுதல் வேண்டும். கிஷ் கபடமாய் நேர்மையாகப் பேசு வது நல்லதே. ஆபினும், ஒட்டை வாயாகப்பேசுவதும் சரியல்ல. கம்மைப்பற்றியாவது கமது சார்பிலாவது நமக்கு விரோதமாயா வது அதிகம் பேசுவது யுக்தமல்ல. வீண் மனஸ் தாபத்தையும் துக்கத்தையும் விளைவிக்கும் விஷயங்களே இடையிடையிலே சுட்டிப்பேசுதலாகாது. கிர்கிமித்தமாகப் பரிகாச வார்த்தை கள் பேசிச் சிகேபங்கம் உண்டாக்குவது பேதைமை.