உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. நல் மரமும் நச்சு மரமும்

(R. P. சேதுப்பிள்ளை, B.A., B.L.)

ஒரு நாள் ஓர் அரசிளங்குமரன் தன் தோழனேத் துணைக் கொண்டு கானகத்தில் வேட்டையாடச் சென் ருன் அங்கு அவன் வேட்டவாறு வேட்டையாட வேங்கையும் வேழமும் அகப்படாமையால், எங்கும் அலேந்து திரிந்து அலக்கணுற்ருன். பசியால் மெவிந்து வெயிலால் உலர்ந்து இருவரும் தளர்ந்து சோர்ந்தார்கள்: அப்பொழுது கெடுந்துாரத்தில் ஒரு சிற்றுார் தோன்றக் கண்டு, அவ்வூரை கோக்கி மெல்ல கடந்து சென்ருச் கள். கதிரவன் வெம்மையால் அரசிளங்குமரன் தலைகோயுற். றுத் தன் தோழனது தோளேப் பற்றிக்கொண்டு வழி கடந்தான்். அவ்வூரின் அருகே வந்த போது இருவரும் மெய் சோர்ந்து கா வரண்டு அடி வைத்து கடப்பதற்கும் வலியற்ருராயினர். அப் போது இருவரையும் இன் முகங்கொண்டு எதிர் சென்று அழைப் பது போல இளங்தென்றல் எழுந்து வந்தது. அம்மெல்லிய பூங் காற்றின் இனிமையால் புத்துயிர் பெற்ற இருவரும், அகமும் முகமும் மலர்ந்து, தென்றல் எழுந்து வந்த திசை நோக்கிச்சென் ருர்கள். அவ்வழியில் இளந்திரைகளோடு இலங்கிய ஒரு பொய்கை இ னி து அமைந்திருந்தது. அப்பொய்கையில் விளங்கிய வெண்டாமரைகளில் அன்னங்கள் அமர்ந்து துயின் இ அழகு கண்களைக் கவர்ந்தது. கற்ருமரைக் கயத்தில் கல்லன் னம் துயின்ற இயற்கை வனப்பைக் கண்ட இளவரசன், துணை வனே நோக்கி,

" தோயும் திரைகள் அலைப்பத் தோடார் கமலப் பள்ளி மேய வகையில் தஞ்சும்

வெள்ளே யன்னம் காணுய் !"

என்று தான்் பெற்ற இன்பத்தைத் தோழனும் பெறுமாறு: எடுத்துரைத்தான்்.

அப்பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அருகே அழைப்பன போல அசைந்தன. அவ்வா வியின் தன்மையும் செம்மையும் கண்ட இருவரும் தாய்முகம் கண்ட சேய் போல மனம் களித்து அங்கன்னிரைப் பருகி மகிழ்ந் தார்கள். அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் திரை திரை