உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல் மரமும் கச்சு மரமும் ..!?&

பெரியார்பால் அமைந்த செல்வம் ஊருணி நீர் போல ஊரார்க்கே முழுவதும் பயன்படுவதாகும். இதேைலயே,

'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

மே :ானன் திரு.” என்று காயனர் அருளிப்போக்தார். இவ்வாறே பழுதறு பழங் களைத் தாங்கி கிற்கும் இப்பயன்மரம், தன் இனிய பழங்களால் பசிகோய் அகற்றி, குளிர்கிழலால் களைப்பை மாற்றி, பட்டை யால் பிணியைப் போக்கிப் பல வகையாய்ப் பயன்படுதல் போல அறிஞரிடம் அடைந்த செல்வம் வறியார்க்குப் பல வகையாய்ப் பயன் படுவதாலேயே,

'பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்ருற் செல்வம்

நயனுடை யான்கட் படின்." என்றும்,

'மருந்தாகித் தப்ப மரத்தற்ருற் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்.” என்றும் காயனர் பொருள் உரை எழுந்தது. ஆகவே, தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் கிறைந்த பயன் மரம் போலவும் வாழ்வதே பண்புடைமையாகும்,” என்று இனிதாக எடுத்துரைத்தான்். அரசிளங்குமரனும் அதன் உண்மையை அறிந்து அவ்வின்னுரையைப் பொன்போலப் போற்றின்ை.

அப்பால் இருவரும் தமது ஊரை நோக்கிச் சென் ருர்கள். செல்லும் வழியில் ஒரு சிற்றுார் குறுக்கிட்டது. அவ்வூரின் கடுவே செல்லும் போது இருவரும் முன் கண்டறியாத ஒரு மரத்தினேக்கண்டு வியந்து கின் ருர்கள். அம்மரம் கவையாகிக் கொம்பாகிக் காட்டு மரம் போல ஓங்கி வளர்ந்திருந்தது. அதன் கொம்புகளிலும் கிளைகளிலும் கூரிய முள் நிறைந்திருந்தது. இலகளும் தழைகளும் இல்ல்ாது பட்ட மரம் போல நின்ற அதன் கிளைகளில் செவ்வையாய்ப் பழுத்த பழங்கள் கொத்துக் கொத்தாய் அமைந்து கண்களேக் கவர்ந்தன. அம்மரத்தைக் கண்டு இருவரும் வியந்து கிற்கையில், அவ்வழியாக ஒர் இளே ஞன் வந்து சேர்ந்தான்். அவன் மரத்தருகே கின்ற இருவரை யும் இனிது கோக்கி, 'ஐயா, நீங்கள் இருவரும் அயலுாரார் என்பதை ஐயமற அறிந்தேன். ஏனெனில், எவரும் இப்பாழான பழுமரத்தைக் கண்ணெடுத்தும் பாரார்கள். இம்மரத்தில் எக்