உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

அக்காலத்தில் சிவபெருமானுக்குக் கோயில் கட்டக் கரு திய மன்னவருள் ளத்தில் ஒரு கோயிலைப் பற்றிய எண்ணக் தான்் எழுந்தது. அது முக்கண்ணகிைய சிவபெருமான் உறை விடமாகிய கைலை மலேயே பாம். தண்பனி போர்த்த இமயச் சிமயமிசை உமை பங்கராகக் கொலு அமரும் இறைவரது கைலயை மண்ணுலகிலே பொய்யுடம்பு பெற்றுத் தோன்றிய எவரும் தம் ஊனக்கண்களாற் கண்டதில் கல. யான் கைலா யம் செல்கின்றேன், என எவரேனும் உரைப்பாராயின், அவர் மரணமடைவதையே சுட்டிப் பேசுகின்ரு ரெனப் பிறர் கருதுவ | ன்ருே சிவபெருமானின் அன்பரான அப்பரும் பூதவுடம் போடு கைலேயங்கிரிக்குச் சென்று இறைவரைக் காணும பேறு பெற்றிலர். அவர் திருவையாற்றிலே புனித ர்ேக் கரையிலே மனக்கண்ணுலேயே கைலேயைக் கண்டுகளிக்க முடிந்தது. புரா ணங்களும் கைலேயின் வனப்புக்களே யெல்லாம் பல்வகையாகப் புகழ்ந்துரைக்கின்றன. சிவனடியார்களும் புனேந்துரைகளே யெல்லாம் சிந்தனே செய்து தம்முள்ளத்திலே கைலேக் கோயிலேக் கட்டி எழுப்பினர். இராட் டிரகூட மன்னனது அவையிலே விற்றிருந்த சிற்பநூல் வல்லாரொருவர், அக்காலத்தில் காஞ்சி யம்பதியில் தண்குடை நிழலில் அரியாசனத்தமர்ந்து வீறுடன் விளங்கிய பல்லவைெருவன் கைலாச நாதர் ஆலயமொன்றைக் கட்டியதாகக் கூறினர். அப்பொழுது சிற்பக்கலே தேர்ந்த பெரியாரொருவர் எழுந்து, அரசனே கோக்கி, 'மன்னரே, பல்லவ ளுக்கிய அக்கோயில் பழுதுடைத்து கைலேமலே போன்ற கோயிலே அமைக்க வேண்டுமாயின், அஃது ஒரே கல்லால் அன்ருே ஆக வேண்டும்! கற்களேயடுக்கிச் சேர்த்துக் கட்டு கின்ற கோயில் கைலே மலேயாகுமோ? மிகப்பெரிய குன்றின வெட்டியறுத்துச் செதுக்கிக் குடைந்து சித்திரப் பணிகள் அமைத்து ஆக்குவதற்கு உரிய மாண்புடையது அத்திருக்கோ ಸು அததகைய கோயிலென்றை எழுப்புதற்கு ஏற்ற இடம் சிவயோகிகளின் தவப்பள்ளிகளையுடைய எல்லோராக் குகை களேயாம். அங்குச் சமணரும் பெளத்தருங் குடி புகுந்து பாழி யும் பள்ளியும் அமைத்து அக்குன்றினப் பாழாக்குகின்றனர்." என்றார், இதனைச் செவியுற்ற மன்னன், அக்குன்றிலேயே கைலாசத் திருக்கோயிலே அமைத்துவிடுக’ என்று அப்பெரியா