உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னிந்திய வணிகம் 贾等懿

லான பட்டினங்களில் உள்ளார் பெருந்தொகையான குதிரை களேத் தொகுத்து, சுந்தரபாண்டியனும் அவன் தம்பிகளும் ஆள்கின்ற காட்டுக்கு அவைகளே அராபியர் கொணர்கின்றனர். அங்கு ஒரு குதிரைக்கு 500 சாகி பொன் கொடுத்து அதை {தென்னிந்தியர்) வாங்குகின்றனர். ஐந்து அரசர்களும் ஆளுக்கு 2000 குதிரைகள் ஆண்டுதோறும் வாங்குகின்றனர். அவ்வளவு குதிரைகள் அவர்கள் வாங்குவதறகுக் காரணம் என்னவெனில், ஆண்டு முடிவுக்குள் நூறு குதிரைகள் கூட மீந்திருப்பதில்லே. அவையெல்லாம் இறந்துவிடுகின்றன. குதிரையை எவ்வண் ம்ை கடத்துவது என்பதை அவர்கள் அறியார் : அவர்கள் காட் டில் இலாடம் அடிப்பார் இல்லை. அராபியக் குதிரை வர்த்த கரும் தம் காட்டு இலாடக்காரர் தென்னிந்தியா செல்லாமல் பார்த்துக்கொண் டனர்.”

அப்துல் வாசாப் எழுதியதாவது: "மல்லிக் இஸ்லாம் ஜலாலுடினுக்கும், அராபியக் குதிரை வர்த்தகருக்கும் ஏற். பட்ட உடன்படிக்கைப்படி ஆண்டுதோறும் கீழ்த் தீவிலிருந்து 1400 குதிரைகள் மாபாருக்குக் கொணர்ந்து இறக்க வேண்டும். ஒரு குதிரையின் விலையாவது 320 செம்பொன் டினர் எனத் திட்டம் செய்துள்ளார். அபுபக்கர் அரசாண்ட காலத்தில் ஆண்டுதோறும் 10,000 குதிரைகள் மாபார், (தமிழ்நாடு) கம்பாயத்து முதலான இடங்களுக்கு ஏற்றுமதியாயினவென் றும், அவற்றின் விலே 23,00,000 டிஞர் என்றும் அராபிய நூலாசிரியர்கள் கூறுகின்றனர்."

' குதிரைகள் அவண் அடைந்தவுடன், அவைகட்குப் பச் சையாய் உள்ள பார்வி அரிசியை அருத்தாமல் கெய்யளேக்க பார்லியையும், காய்ச்சின பசுவின் பாலேயும் கொடுக்கின்றனர்.

யாரே கன்ன லேக் காக்கைக் களிப்பார் ? யாரே பிணந்தனைக் கிள் இளக் களிப்பார் ? பிணத்தைக் காக்ன்கக் கிடல் வேண்டும் கன்னலைக் கிள்ளேக் கிடல் வேண்டும். யாரே கழுதைக் கணிகலனிதி வர் ? யாரே பசுவினுக்கு வாதுமையளிப்பார்? அவர்கள், குதிரைகளே காற்பதுதாள் கொட்டிலில் கயிறுகளி குல் கட்டிக் கொழுக்கும்படி செய்கின்றனர். அதற்குப் பின்