உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

효 செங்தமிழ் இலக்கியத் திரட்டு-11

ல்ை அவற்றை வெளியிற்கொணர்ந்து பழக்காமலும், Gಣಿ இடாமலும், தென்னிந்தியப் போர் வீரர்கள் பைசாசங்கள் போலச் சவாரிசெய்கின்றனர். சில நாட்களில் வலியும், வேகமும், சுறுசுறுப்பும் உடைய குதிரைகள் மெலிவடைந்து, தளர்ந்து, பயனற்றனவாகின்றன......... ஆகையால், குதிரைகளே அடிக் கடி இறக்குமதி செய்ய வேண்டிய காரணம் ஏற்படுகிறது.”

சீன வர்த்தகம் :

தென்னிந்தியாவுக்கும் சீன தேயத்துக்கும் இடையேநடந்த வர்த்தகம், பல நூற்ருண்டுகளாக அராபியரிடம் இருக்கது. ஏழாவது நூற்ருண்டின் தொடக்கத்திலேதான்் சீனர் ஆண்டுக் கொரு முறையாவது தூரதேயங்களுக்குக் கப்பல்களே அனுப்ப ஆரம்பித்தனர். சீனர் புத்த சமயத்தினர் ஆனபடியாலும், அவர்கட்கு இந்தியா புண் ணிய பூமியானபடியாலும், அவர் களில் சிலர் அடிக்கடி இந்தியாவுக்குப் போந்து, புத்தரின் பிறப் பிடம் முதலான தலங்களைக் கண்டு செல்வது வழக்கம். ஏழா வது நூற்ருண்டுக்கு முன் இந்தியாவுக்கு வந்தவர்கள் தரை வழியாய் வந்துகொண்டிருந்தாலும், அதற்குப் பின் வந்தவர் கள் ர்ே வழியாய் வரத் தகிப்பட்டனர். அவர்கள், கான்டன் பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் சுமத்திராவையடைந்து, அங் கிருந்து கேர் மேற்கே சென்று ஈழத்தீவையடைந்து, அங்கிருந்து மலேயாளத்திலுள்ள கொல்லத்துக்கும், வடவிருதியாவிலுள்ள தம்மலுக்கும் செல்வது வழக்கம், சீனத்திலிருந்து இந்தியா வுக்கு நீர் வழியாக வருவதற்கு மூன்று திங்களாகும்.

சீனவர்த்தகம் தழைக்கத் தழைக்க, கான்டன் பட்டினத் துக்குப் பல நாட்டுக் கலங்கள் வர ஆரம்பித்தன. அதனல், சீன அரசியலுக்குப் பெருத்த வருவாய் கிடைத்தது. இவ்வரு வாயைப் பாதுகாக்கவும், சுங்கம் வாங்கவும், வெளி நாட்டு வர்த் தகரைக் கண்காணிக்கவும், கப்பல் வர்த்தகச் சோதனையா ளர் என்ற ஓர் அதிகாரியை அரசாங்கத்தார் நியமித்தனர்.

சீனக்கப்பல்கள் சங்க் எனப்படும். அவை பிற நாட்டுக் கலங்களைக்காட்டிலும் உருவத்தில் பெரியவை. சீனவர்த்தகர், கான்டனிலிருந்தோ, செயிட்டனிலிருந்தோ புறப்படும் போ தி, அழகிய சித்திர வேலைப்பாடமைந்த சீனக் கோப்பைகளை աւն,