உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னிந்திய வணிகம் 盖岛莎

விலையுயர்ந்த பட்டாடைகளையும் தம் கலங்களில் ஏற்றிக் கொண்டு, வரும் வழியிலுள்ள சம்பா, சீயம், மலேயா, சுமத்திரா, சாவகம் முதலான இடங்களில் சிறப்பாகக் கிடைக்கக்கூடிய ஈயம், செம்பு, ஆமையோடு, பவளம், அகில், கரிக்கோடு, கறு மணங்கமழும் மரப்பிசின்கள் முதலிய பொருள்களையும் ஏற்றிக் கொண்டு, தென்னிந்தியாவிலுள்ள நாகப்பட்டினம், கொல்லம், கோழிக்கோடு, மங்களூர் முதலான துறைமுகங்களைச் சேர்வார் கள். வடகிழக்குப் பருவக்காற்று வீசுங்காலத்தில் சீனர் இந்தி யாவுக்குப் போந்து, மழைக்காலத்தைத் தமிழகத் துறைமுகங் களில் கழித்துப் பின் தென்மேற்குப் பருவக்காற்றுடன் தம் கலங்களைச் செலுத்திச் சீனத்தை அடைவர்.

சீனதேயத்துக்கு கம் காட்டிலிருந்து ஏற்றுமதியான பொருள்களில் முக்கியமானவை முத்தும் மிளகுமே, மிளகு ஏற்றுமதியைப்பற்றிச் சொல்லுமிடதது, அலெக்சாண்டிரி யாத் துறைமுகத்துக்கு ஒரு கப்பல் மிளகு போகுமானல், சீனத் துக்கு அது போல நூறு மிளகுக் கப்பல்கள் சீனத்திலுள்ள செயிட்டன் துறைமுகத்துக்குச் செல்லும்,” என்று ஒர் ஆசிரி யர் கூறுகிருர், மேற்சொன்ன பொருள்களைத் தவிர, மலேயா ளத்தின் விரைப்பொருளும், லேமும், உறையூரில் செய்யப் பட்ட பூந்துகிலும், சோழநாட்டில் சில இடங்களில் செய்யப் பட்ட கண்ணுடிச்சாமான்களும், பாக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டன. சோழ நாட்டுத் துறைமுகங்களில் இறக்குமதியா கும் பொருள்கள்மேல் அதிகமான சுங்கம் போடப்படுவதால் பிற காட்டு வர்த்தகர்கள் அங்கே போவதில்லை,” என்று செள. சு. குவா கூறுகிருர். பதின்மூன்றாம் நூற்ருண்டின் இடைக் காலத்தில் சோழப் பேரரசு வீழ்ந்து போனதல்ை, காடு சீர் கேடுற்ற காலே, பல்வேறு சிற்றரசர்கள் தலைக்குத் தலை அதிகா ரம் செய்ய ஆரம்பித்ததனால் விளைந்த கேடாயிருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது:

சோழநாட்டுத் துறைமுகப்பட்டினங்களில் பண்டைக் காலத்தில் தலைசிறந்து விளங்கிய புகார், கடல் வெள்ளங்களால் சிதைக்கப்பட்டுப் புகழ் குன்றி மங்கிக் கிடந்தது. ஆகையால், மார்க்கோ போலோ தம் நூலில் பட்டினம்’ என்று கூறுமி