உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£34 செந்தமிழ் இலக்கியத் திரட்டு-11

டத்தும், இபன்பதுாத பட்டினம்' என்று சொல்லுமிடத்தும் அவர்கள் புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தைக் குறிப்பிடா மல், நாகப்பட்டினத்தையே குறிப்பிடுகின்றனர். க. கம்பட்டி னத்தில் சீனர் வதிந்தனர் என்பதற்குப் பதின்ைகாம் நூற். ருண்டின் இடையில் எழுதப்பட்ட தாவோயி சிலியோ என்ற சீன நூல்,சீனமொழியில் எழுதப்பட்டகல் வெட்டு ஒன்று, காகப்பட்டினத்துப் புத்தப் பள்ளியில் இருந்ததாகக் கூறலே சான்றாம். அக்கல்வெட்டுக் கீழ் வருமாறு : “ இந்தத் திருப்பணி, ஹீபான் சுவானுடைய மூன்ருவது ஆண்டின் எட்டாவது திங் சளில் முடிவு பெற்றது." இன்னும், சீனகாட்டின் நாணயங்க ளும், சினட் பீங்கானில் அழகு பெற அமைக்கப்பட்ட படிமங்க ளும் காகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்டிருத்தலும் இதையே வலியுறுத்தும்.