பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழ் அகரமுதலி வரலாறு ஆங்கிலக் கையகராதி 1900 இலும், லிப்கோவின் தமிழ் - தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி தமிழ் - ஆங்கில அகராதி 1966 இலும் வெளிவந்தது மலேசியப் பல்கலைக்கழகம் 1966-இல் குறிப்பிடத்தக்கது. ஆண்டெம்டே புரோயென்கா (Antamde Proenca) என்பவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்ட ஆங்கிலம் - தமிழ் அகராதிகள் தமிழ்-போர்ச்சுகீசிய அகராதி, இதன் பின்னர் 1968 இல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வெளிவந்த இராபர்ட்டி நொபிலியன் (Robert d Nobile) மற்றும் தமிழறிஞர்களின் முயற்சியால் பல்வேறு தமிழ்-போர்ச்சுகீசிய அகராதி, செர்குராவின் (Verquera) அகரமுதலிகள் வெளிவந்தன. கி.பி.1786 இல் தமிழ்-போர்ச்சுகீசிய அகராதி ஆகியவற்றை பெட்ரீசியலின் ஆங்கிலம்-தமிழ் அகராதி இரு வெளியிட்டது. தொகுதிகளாக வெளிவந்தது. வீராசாமியின் ஆங்கிலம்- அரபு - தமிழ் அகராதிகள் தமிழ் அகராதி 1847 இல் வெளியிடப்பட்டது. அறிஞர் போப்புத் தொகுத்த இருமொழி அகாாதி பேச்சு வழக்குச் மேற்காசியாவில் அரபு நாடுகளுடன் கொண்ட சொற்களை உள்ளடக்கியதாகவும், வெளிநாட்டினரும் வணிகத் தொடர்பும். தமிழகத்தில் இசுலாம் பரவியதும் புரிந்து கொள்ளும் வகையிலும் சிறப்பான முறையில் தமிழகத்தில் அரபு - தமிழ் அகராதிகள் உருவாக வெளிவந்தது. வாய்ப்பளித்தன. குலாம்காதிர் நாவலர் (1902), முகம்மது அப்புல்லா (1905) ஆகியோர் இத்துறையில் அகராதிகளை தமிழ் - பிரெஞ்சு அகராதிகள் வெளியிட்டனர். தமிழ் இலக்கிய அரபுச் சொல் ஆட்சி பேலோங்கி இருந்த அகராதியைப் பதிப்பாசிரியர் உவைசு 1983 இல் மதுரைக் காலக்கட்டத்தில் பல்வேறு பிரெஞ்சு-தமிழ் அகராதிகள் காமராசர் பல்கலைக் கழகத்தில் வெளியிட்டுள்ளார். வெளிவந்தன. கி.பி.1750 இல் உருவான பி.ரெஞ்சு-தமிழ் கிழக்காசியாவில் தமிழர்களின் போக்குவரத்து அகராதி பாரிசில் அவடி வடிவில் உள்ளது. பெசுகியின் வாய்ப்புக் கரணியமாக வெளிவந்த புன்னப்பரின் தமிழ்- பிரெஞ்சு-தமிழ் அகராதி 1845 இலும்: உாபூய் (Dupuis), பர்மா அகராதி (1905), சதாசிவம் எழுதிய தமிழ்-மலாய் மூசே (mousset) உருவாக்கிய பிரெஞ்சு-தமிழ் அகராதி அகராதி (1938) ஆகியவை குறிப்பிடத்தக்கன. 1) தமிழ் - கி.பி.1850 இலும் புதுச்சேரியில் வெளிவந்தன. சிங்கள அகராதியைக் கதுகோலிகே 1960 இல் தொகுத்து வெளியிட்டது. சப்பான்-தமிழ் அகராதி 1942 தமிழ் - உருசிய அகராதி இலும், மலாய்-தமிழ் அகராதியைச் 1962-இலும் சாமி 1960 இல் பிமாசி. கோர்சுகி, உருதின் ஆகியோர் என்பவர் தொகுத்தார். 3) மாணவர் மலாய்-தமிழ்- றெக்குறைய 38,000 சொற்களைக் கொண்ட தமிழ் - ஆங்கிலம் ஆகிய மும்மொழி அகராதியை வேலுச்சாமி உருசிய அகராதியைட் -- திப்பித்து வெளியிட்டனர். 1964 இல் அளித்தார். இத்துடன் அந்திரோனால் எழுதிய தமிழ் இலக்கணச் இந்திய மொழி அகராதிகள் சுருக்கமும் இ.. ம்பெற்றுள்ளது. 1960 இல் வெளிவந்த தமிழ்-உருசிய அகராதி பல்துறைச் சொற்களிற் இந்திய மொழிகளுள் தமிழ்-வடமொழி காணப்படும் கடி 17197ன சொற்களையும், இக்கால அகராதிகள் பல வெளிவந்துள்ளன. தமிழ்-வடமொழி இலக்கியச் சொற்களையும் கொண்டு ஏறக்குறைய 24,000 அகராதி, வடமொழி-தமிழ் அகராதி 1857 இலும்; வடமொழி- சொற்களுடன் வெளிவந்தது. திரவிட நிகண்டு, வெங்கடேச சர்மா (1930} மற்றும் பாபநாசசிவம் (1962) ஆகியோர் தொகுத்து வெளியிட்டனர். தமிழ் - இலத்தீன் அகராதி தமிழ் - இந்தி கோசம் அரிகரசர்மாவால் 1926 இல் தமிழ் - இலத்தீன் அகராதிகள் இரண்டு, தொகுக்கப்பட்டது. அந்தோணிப்பிள்ளையின் இந்தி-தமிழ் வீரமாமுனிவரால் தொகுக்கப்பட்டு வெளிவந்தன. 1867 அகராதி {1878), கா.அப்பாத்துரையின் இந்தி- தமிழ் இல் சூரி (Gury) அகராதியும், சுந்தரசண்முகனாரின் அகராதி போன்றவை 1957 இல் வெளிவந்தன. தெலுங்கு- தமிழ்-இலத்தீன் அகராதியும் (1970) வெளிவந்தன. இவை தமிழ் அகராதி கிருட்டிணசாமி என்புவரால் 1925 இல் தமிழ் - இலத்தீன் ஆகராதிகளிற் குறிப்பிடத்தக்கவை. வெளியிடப்பட்டது. தமிழ்-தெலுங்கு அகராதியொன்றைச் சேசாசார்லு 1939-இல் வெளியிட்டார்.