பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழ் அகரமுதலி வரலாறு அகரமுதலி தொகுப்போர் பயன்படுத்துலோர் புலமக்களுக்குப் பயன்படும் வகையில் அமையும் சிறப்புக் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு அகரமுதலியை கூறுகள் ஆகிய இரண்டினையும் உள்ளடக்கியது. உருவாக்க வேண்டும். எல்லார்க்கும் பயன்படும் சொற்பிறப்பு (etymology} சொல்லின் வரலாறு வகையிலானது என அகரமுதலியை உருவாக்கல் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றியது. அது சொல்லின் சிறப்பானதாகக் கருதப்படுவதில்லை. தோற்றம் அச்சொல்லைப் போன்றுள்ள பிற (இன) மொழிச் தமிழ் - ஆங்கிலம் அகரமுதலி தொகுப்போர் தம் சொல்லுடன் காணப்படும் தொடர்பு, காலப்போக்கில் அச்சொல்லில் ஏற்பட்டுள்ள பொருள் மாற்றம் அகரமுதலியால் தமிழ் அறிவு பெருகும் வகையில் உருவாக்கப்படவேண்டும் என்னும் அடிப்படையை ஆகியவற்றைக் காட்டும் வகையில் அமையும். முன்னிறுத்திப் பணிசெய்ய வேண்டும். அதிலும் ஒரு சொல் ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும் ஒரு குறிப்பாகப் பிறமொழியாளர்களுக்கு அல்லது குறைந்த குறிப்பிட்ட பொருளுடனும் தோன்றுகிறது. ஆனால் அளவு தமிழறிவு பெற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் மக்கள் அதற்கு மற்றொரு பொருள் ஏற்ற விழையும்போது அமைய வேண்டும். அது மாறுகிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழ் சொற்பிறப்பு: சொல் தரும் பொருளை - தமிழ் - ஆங்கிலம் என்னும் அமைப்புடையது. இது நிறைவாகவும் தெளிவாகவும் அறிவதற்கு உதவுகிறது. தரமான தமிழறிவு பெறுவதற்கு ஏற்றவகையிலும், பெரியதாகவும் கடினமானதாகவும் விளங்கும் அத்தரமான தமிழறிவைப் பிறமொழியாளர்கள் ஆங்கில சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்கு அது வாயிலாக அறியும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிதும் துணைபுரிகிறது!. சொற்பிறப்பு அகரமுதலி வகைகள் தேவை பன்பொழி பேசும் நாடுகளில் அகரமுதலி மிச சொற்பிறப்பு அகரமுதலிகளை அவை காட்டும் உயிர்த்துடிப்புள் 2 பங்கினை ஆற்றி வருகிறது. ஒரு பாப்பு, அவற்றில் இடம்பெறும் மொழிகளின் எண்ணிக்கை மொழிபைத் தரப்படுத்துதலுக்கும் (standardisation), ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளாகப் புத்தூக்கப்படுத்துதலுக்கும் (modernisation) அகரமுதலி பிரிக்கின்றனர். இதில் மிகவும் இன்றியமையாதது பெரும் பங்காற்றி வருகிறது. சொற்பிறப்பு அகரமுதலி ஒரு மொழி பற்றியதா அல்லது பல மொழிகள் பற்றியதா என்பதாகும். சொற்பிறப்பைப் தமிழ் மொழியில் பல்வேறு வகையான பொறுத்தவரையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகமுதலிகள் வெளிவந்திருக்கின்றன. இதுவரை அகரமுதலி ஒரு மொழியைப் பற்றியது. இருநுற்றுக்கும் மேற்பட்ட அகரமுதலிகள் சிறியதும் இனமொழிகளிலிருந்து இனச்சொல் காட்டப்படுகின்றன. பெரிதுமாக வந்துள்ள 63" . இருந்தாலும் தமிழில் தமிழ் மூலத்திலிருந்து பிறந்த சொற்கள் பிற மொழிக் செலரிலாத அகரமுதலிகள் அளவிலும் தரத்திலும் போதிய குடும்பங்களிலிருந்து காட்டப்படுகின்றன. என்றாலும், அளளிகை இல்லை என்று கருதுகின்றனர். அளவு இவையாவும் தமிழில் சொல் வளர்ந்துவந்த நிலைகளைக் என்பது தேவைக்கு ஏற்றாற்போல் சிறியதும் பெரியதுமாக காட்டுவதற்காகத் தரப்படவில்லை, அமைய) பேண்டும். அகரமுதலிக் கலையின் வளர்ச்சி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், சொன்மூலங்களைக் அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் கருத்து அடிப்படையில் கட்டடிகளிலிருந்து காட்டுகிறது. உருவாக்கப்பட்டதாக அதன் தரம் இருக்கவேண்டும். தமிழியக் குடும்ப இனச் சொற்கள் இந்தச் சுட்டடித் அகரமுதலி பயன்படுத்துவோர் தேவையை அறிந்து தன்மையைக் காட்டும் வகையில் அத்தேவை நிறைவு பெறும் வகையில் தொகுக்கப்பட இங்குக் வேண்டும். அவ்வகையில் இன்று அகரமுதலியின் பாபனை குறிப்பிடவில்லை. தமிழியக் குடும்ப மொழிகளில் தமிழ் நாடுவோர் பலவகைப்பட்டவராக இருக்கின்றனர். மிகப் பழமையான மொழி. “திரவிட மொழிகளுள் தொல் திரவிடத்துடன் மிகவும் நெருக்கமாக உள்ள மொழி தமிழ். ஆகையால் பல்வேறு வகையான அகர முதலிகளை உருவாக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அது பழமையான திரவிட, வேர்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. தென் நாட்டு மொழிகளை