பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தமிழ் அகரமுதலி வரலாறு இடம் பல பொருள்கள் கொண்ட சொல்லின் அவ்வாறெனில் மொழியின் பெரும்பங்கு, அதாவது நடுவப்பொருளைக் கண்டறிவதற்கு வரலாற்று மூன்றில் இரண்டு பங்கு பேச்சுமொழி கொண்டிருக்கும் மொழியியலே துணை புரியும். சொற்பிறப்பு, சொல்லின் என்பது வெளிப்படை. அடிப்படைப் பொருளை அறிவதற்குத் துணை புரியும். ஒரு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொல் கொண்ட பொருள்களுக்கிடையே நிலவும் கிளைவழக்குகள் அனைத்தையும் உள்ளடக்க முயல்கிறது. இயைபைக் காட்டுவதற்கும், சொல்லின் பொருள்கள் பொதுவாக மொழியைக் கற்போருக்கு இலக்கிய இவ்வளவுதான் என்று வரையறை செய்வதற்கும் ஆட்சிகளை மட்டும் அறிவது அவ்வளவு பயன் உள்ளதாக இணைவமைதி {collactions), இணைதிறம் (valency), இருக்காது. வெவ்வேறு சூழலில் இயங்கும் மொழியின் தேர்ந்தெடுப்புக் கட்டுப்பாடு (selective restrictions) இயக்கத்தை அறிதல் தேவை. பெரும்பான்மையான போன்ற மொழியியல் முறைகள் துணைபுரிகின்றன. அகா முதலிகள் இத்தன்மைக்கு உரிய வரலாற்று முறை, குறிப்பாகச் சொற்பிறப்பியல் அளிப்பதில்லை. இந்நிலையில், இவ்வகை அகரமுதலிகள் முறை ஒரே வடிவத்தில் இருக்கும் வெவ்வேறு மொழி கற்போருக்குப் பயன் உள்ளனவாக இரா. பேச்சு மூலத்திலிருந்து பிறந்த சொற்களை (homonymy) மொழியில் ஆகுபெயர். உருவகம் போன்ற வகையில் வகைப்படுத்த உதவுகிறது. சொற்பிறப்பியல் முறையைக் பலவாறாகப் பொருள் விரிவு ஏற்படும். கடைப்பிடிக்காத அகரமுதலிகளில் அகரமுதலி எ-டு : மாந்த உடலின் உச்சியில் அமைந்துள்ள தொகுப்போரின் திறனுக்கேற்ப இவ்வாறான சொற்கள் உறுப்பு அல்லது விலங்கு உடலில் முன்னதாக பிரித்துக் காட்டப்பெறும். பெரும்பாலும் அகரமுதலிகளில் அமைந்துள்ள உறுப்பு தலை. இச்சொல் முடி வெவ்வேறு மூலங்களின்று பிறந்த ஒரே வடிவம் கொண்ட (தலைவாருதல்), ஆள் (தலைக்கட்டு), ஒரு குழுவை வழி சொற்கள் ஒரே உருப்படியின் கீழ்க் காட்டப்பெறும். நடத்துபவன் (தலைவன்), ஆனால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முதன்மை (தலை சொற்பிறப்பியல் அடிப்படையில் தொகுக்கப்படும் மாணாக்கன்), அறிவு (தலைகெட்டு விட்டது) என்பன போன்ற பொருள் வளர்ச்சி கொண்டிருக்கும். அகரமுதலியாக இருப்பதால் இவ்வாறான சொற்கள் நீக்கப்பட்டு தனித்தனியான இதுபோன்ற பொருள் வளர்ச்சிகள் முழுமையையும் உருப்படிகளாகக் காட்டப்பெறும். இன்னும் சில இடங்களில் ஒரே காட்டுவதற்குப் பேச்சுமொழியை நாடவேண்டியிருக்கும். மூலத்திலிருந்து தோன்றிய பொருள்கள் அதிகமாக மொழியில் வழங்கும் புதிய சொற்களும் இருக்கும் சமயத்தில் பொருள் தெளிவு ஏற்படும் வண்ணம் பொருள்களும் அகரமுதலி.பில் இடம்பெற வேண்டும். அவை பிரித்துக் காட்டப்பெறும். மொழியின் தூய்மைக்கு ஊறுவிளையும் எனக் கருதி கொச்சை, பேச்சுவழக்கு போன்ற அடையாளம் வழக்குகளைப் பதிவு செய்யாமல் விடுப்பது அகரமுதலி {labels) கொடுப்பதற்குக் குமுகாய மொழியியல் நெறிக்குப் புறம்பானது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் உதவுகிறது. அகரமுதலி புதிய சொற்களையும் பொருள்களையும் ஏற்றுக் கொள்கிறது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் நோக்கம் தமிழ் நலன்கள் அனைத்தையும் விளக்க வரலாற்று முறை : வேண்டும் என்பதாகும். ஆகையால் தமிழ்மொழியைப் அகரமுதலியில் உருப்படிகளாகத் தெரிவு பற்றிய வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம் போன்றன செய்யப்படுவன பெரும்பாலும் மொழியில் அடிக்கடி தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் இவ்வகர பயன்படுவனவாக இருக்கும். மொழியில் அடிக்கடி முதலியில் இடம் பெற வேண்டும். அகரமுதலியின் பயன்படுத்துபவை, மொழியமைப்புக் கட்டளைப் படி அலகாகக் கொள்ளப்படும் சொற்களின் வாயிலாக அமைந்தவை ஆகியன தனி உருப்படிகளாகக் கொள்ளத் இச்செய்திகள் அனைத்தும் விளக்கப்பட வேண்டும். தகும் தகுதியினைப் பெறுகின்றன. தமிழ்மொழியைப் ஆகையால், ஒரு சில சொற்களின் கீழ் நெடிய விளக்கம் பொறுத்தவரையில், கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. என்றாலும் அது நீண்ட கொண்டிருப்பதால் அதன் இலக்கண வரம்புகள் இவ்வாறான விளக்கங்கள் ஒரு சில இடங்களில்தான் தெளிவாக்கப்பட்டுள்ளன. தனி உருப்படியாகக் கொள்ள இடம் பெற்றுள்ளன. மற்ற இடங்களில் வேர்காட்டும் வேண்டிய தன்மைகள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன. அளவிலோ வேருடன் சிறு விளக்கம் மட்டும் கூறும் அளவிலோ இடம்பெறும். வரலாறு