பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொக்குதகம் 118 தொகு-த்தல் இடைத்தொடர், உரித்தொடர், அடுக்குத் தொடர் என்ற ஒன்பது வகைத்தாய் இடையில் வேற்றுமையுருபு முதலியன தொக்கு நில்லாமலும் ஒருமொழித் தன்மைப் தொக்குதகம் tokkudagam, பெ. (II.) நிணநீர்; lymph (சா-அக.). தொக்குநில்-தல் (தொக்குநிற்றல்) tokku-nil-, 14 செகுவி. (v.i.) வெளிப்படாது நிற்றல் (குறள், 141, உரை ); to be undcrslood, as a particle (செஅக.). [தொக்கு + நில்தொக்கை ' tokkai, பெ. (n.) கம்பளத்தாருள் ஒரு வகையான்; a subject of kambalattar. தொக்கை ' tokkai, பெ. (n.) பருமன், தடிமன் (யாழ்ப்); fat. ஆள் தொக்கையாயிருப்பான் (உவ. தொக்கைக்குன்றி' tokkai-k-kunri, பெ. (n.) அறுவடையில் இழப்பு; loss or waste in cultivation (S.I.I.V, 499). [தொக்கை + குன்றி] தொக்கைக்குன்றி' tokkai-k-kunri, பெ. (n.) நிலங்களுக்கு இடும் பசுந்தாள் சாணம் ஆகியவற்றைச் சேர்க்கும் பொது இடத்துக்கு ஊரவையார் பெறும் வரி; tax collected by the village committee, for the place, where the fertilizers are prepared. தொகக்காரன் toga-k-kiran, பெ. (n.) மதிப்பிடுவோன் (வின்.); one who estinates. [தொகை + காரன். தொகை – தொக (கொ .வ) தொகம்பார்-த்தல் togam-par, 4 செ.குன்றாவி. (v.t.) மதிப்பிடுதல் (வின்.); to estimate, value, as the produce of a field. [தொகம் + பார் .) தொகம் togan, பெ. (n.) மதிப்பு (வின்); estimate, total. தொகாநிலை toga-nilai, பெ. (n.), தொகாநிலைத் தொடர் (நன். 152, உரை) பார்க்க; see toginilait-todar. [தொகு + ஆ + நிலை. 'ஆ' எதிர்மறை இடைநிலை) தொகாநிலைத்தொடர் togi-nilai-t-todar, பெ. (n.). முற்றுத்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத்தொடர், எழுவாய்த் தொடர், விளித்தொடர், வேற்றுமைத்தொடா, 22.60T); a phrase, clause or sentence of two words, as a combination of words having no ellipsis between them of nine kinds. [தொகு + ஆ + நிலை + தொடர். 'ஆ' எதிர்மறை இடைநிலை தொகு'-தல் togu-, 4 செ.கு. வி. (v.i.). 1, கூடுதல்; to assemble, collect, accumulatc. "பலர் தொகுபுரைக்கும்” (மணிமே. 2:25), 2. ஒன்றாதல்; to form, as a whole or lump; to aggregate. 3. அடுக்கி வருதல்; to appear repeatedly. “உம்மை தொக்கவெனாவென் கிளவியும்' (தொல். சொல், 291) 4. மொத்தமாதல் ; to be summcd up, totalled; to aggregate. S. நெருங்குதல் (யாழ். அக.); to be compact, crowded. 6. மறைதல்; to bc clided, as a particle in the combination of words. “மெய்யுருபு தொகாஅ விறுதியான" (தொல். சொல். 10527. சுருங்குதல்; to be contracted. "தொகுபீலி கோலின" (கம்பரா. வனம்பு. 4), 8. ஒடுங்குதல்; to merge. "அசுத்த தத்துவங்க டொகும் முதலில்" (கோயிற்பு. இரணியவன்ம. 2) 9. குட்டையாதல்; to be shortened, “தொகுசரணந் தண்பார் தாங்க" (கோயிற்பு. நடராச. 291 10 வீணாதல்; to be of no avail; to fail of its purpose. "தொடர் நீப்பிற் றொகுமிவ ணலம் (கலித். 286) ம. தொகுக தொகு-தல் togu-, 4 செ. கு. வி. (v.i.). 1. ஒத்தல்; to conform, agrcc. "உடன் மூவர் சொற்றொக்க" (குறள், 589), 2. உள்ள டங்குதல்; to be included. “தோன்றன் மலர்மணம் போற்றொக்கு (சி. போ. 7-3). தொகு'-த்தல் toga-, 4 செகுவி, (v.i.) 1. திரட்டிக் கூட்டுதல்; to cause to assemble; to bring together, to gather, "புத்தகமே சாலத் தொகுத்தும்" (நாலடி, 3/8/ 2. எண் கூட்டுதல்; to sum up; to total, to add, “இரண்டொடுந் தொகைஇ" (தொல் சொல் 12, 3. சொல்லின் முதலிடை இறுதியில் எழுத்துகளை நீக்குதல்; to omit, clide, as a letter or letters in the beginning, middle or end