பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

127 தொங்குபாலம் தொட்டடி to fall or slip off. 2. acus. cuplurima; being ready or waiting for a pretext to leave. [தொங்கு + பறிவு) தொங்குபாலம் tongu-pallam, பெ. (n.) இரு நீண்ட கம்பிகளுக்கிடையே பிணைக்கப் பட்டிருக்கும், இடையில் தூண்களில்லாத இருப்புப் பாலம் (கட்டட நாமா-11); suspension bridge. [தொங்கு + பாலம் தொங்குபுழுதி toigu-puludi, பெ. (n.) வயலில் இறுகாது இளகி நிற்கும் புழுதி (இவ); loose mud, as in fields immediately after ploughing மறுவ ஈளைக்கழனி, ஈளைப்புலம் [தொங்கு + புழுதி தொங்குபுளுகன் toigu-pulugan, பெ. (n.) செருக்கிக் குதித்து நடக்கும் வீண் பெருமைக் காரன் (வின்); vain person who walks with a springling gait [தொங்கும் + புளுகன்) தொங்குபெட்டி tongu-petti, பெ. (n.) வில் வண்டியின் பின்பக்கம் அமைக்கப்படும் பெட்டி (இ.வ.); a box at the rear of a spring cart. [தொங்கு + பெட்டி தொங்கு பொறி toigu-pori, பெ. (n.). தொங்குபறிவு பார்க்க; see toigu-parival [தொங்குபறிவு – தொங்கு பொறிவு – தொங்குபொறி I தொங்கு பொறிவு tongu-poriva, பெ. (n.) தொங்குபறிவு (யாழ்) பார்க்க; see tongu-parint தொங்கும் தோட்டம் tongum-tottam, பெ. (n.) தொங்குந்தோட்டம் பார்க்க; see tongun-tottam [தொங்கும் + தோட்டம்] தொங்குமார் toigu-mar; பெ. (n.) தளர்ந்து கீழ் நோக்கு முலை; sagging bust (சா.அக.). [தொங்கு + மார்) தொசுக்கு tosukku, பெ. (n.). 1. தகாப்புணர்ச்சி ; illicit connection, as concubinage. 2. மிச்ச ம்; remainder, what is left unfinished. நீ எதையுந் தொசுக் கில்லாமற் செய்யமாட்டாய். [தொடு — தொடுக்கு – தொசுக்கு . (முதா.வே) | தொட்ட rotta, பெ. (n.) பெரிய; big. க., பட. தொட்ட (தொழு – தொடு – தொட்ட) தொட்டக்கால்வாடி totta-k-kal-vadi, பெ. (n.) தொட்டாற்சுருங்கி பார்க்க; see tottar-suruigi (சாஅக). [தொட்டக்கால் + வாடி) தொட்டகுறை totta-kurai, பெ. (n.) முற் பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை; karma or action commenced in a previous birth and left unfinished, opp. to vitta-kurai. (தொடு — தொட்ட + குறை) தொட்டடி tottadi,பெ. (n.) செய்யுளின் முதலடி the opening or first line of a poem, dist. fr. vittadi, விட்டடி தொட்டடி அவனுக்குத் தெரியாது (வின்). [தொடு + அடி)